.

Tuesday, May 15, 2007

எந்த உயர் கல்வியில் சேரலாம்?: புதிய இணையதளம் அறிமுகம்

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு எந்த உயர் கல்வியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிய www.collegesintamilnadu.com என்ற இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் மாணவர் தனது பிளஸ் 2 தேர்வு பதிவு எண்ணைத் தெரிவித்தால், அவர் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நிலையை அறியலாம்.

Dinamani

1 comment:

வடுவூர் குமார் said...

மிக அருமையான சுட்டியை கொடுத்துள்ளீர்கள்.
தேவைப்படும் அவ்வளவும் உள்ளது.
நன்றி பல.

-o❢o-

b r e a k i n g   n e w s...