சென்னையில் பிளஸ் டூ தேர்வு முடிவை அறியும் முன்பே மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் யமுனா (17) பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தார்.
இவர் சரியாக படிப்பதில்லை என அவரது பெற்றோர் அடிக்கடி திட்டியுள்ளனர். இதனால் மன வருத்தம் அடைந்தார் யமுனா.
இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வில் தேல்வியடைந்து விடுவமோ என்ற பயத்தில் நேற்றிரவு யமுனா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நன்றி:- தட்ஸ் தமிழ்
Tuesday, May 15, 2007
சற்றுமுன்: ரிசல்டுக்கு முன்பே பிளஸ் டூ மாணவி தற்கொலை
Posted by
கவிதா | Kavitha
at
11:12 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
இது நேற்றைய செய்தி ஆச்சே !
சிக் ஜோக் மாதிரி சிக் காமெண்ட்: பாஸ் செஞ்சாரா? இல்லையா??
கோவி,
நீங்க நேத்தே படிச்சிட்டீங்கன்னா போட்டிருக்கலாமே :)
Post a Comment