.

Tuesday, May 29, 2007

சோனியாவுடன் தயாளு அம்மாள் சந்திப்பு

புதுடெல்லி, மே 29-
டெல்லியில் இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை, தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு உடனிருந்தார்.


நன்றி: "மாலை முரசு"

4 comments:

Anonymous said...

இது என்ன புது கலாட்டா

Anonymous said...

அடுத்த ட்ரிப்ல ராசாத்தி அம்மா;அதுக்கு அடுத்த ட்ரிப்ல இன்னுமொண்ணு.சோனியா அம்மா கன்ஃபியூஷன்ல தலைய பிச்சிக்கப் போறாங்க.பாவம்.

Anonymous said...

டீச்சர்,
என் புள்ளங்க ஸ்கூல்ல ரவுடித்தனம் பண்ணா
கண்டுக்காதீங்கன்னு சொல்ல போனாங்களா?
-aathirai

Unknown said...

"எங்க மகன் பண்ற ரவுடித்தனத்தை நீங்க கண்டுக்காதீங்க, நாளைக்கு ஏதும் உங்க மகன் ரவுடித்தனம் பண்ணினால் நாங்க கண்டுக்காம இருப்போம்ன்னு" சொல்லியிருப்பாங்க.

-o❢o-

b r e a k i n g   n e w s...