தமிழ்நாட்டின் குடிமகனொருவர் குடியரசுத் தலைவர் பதவி வகிக்க முடியாது போனாலும் துணை கு.தலைவர் பதவிக்கு முதன்முறையாக ஒரு தமிழன் பதவி ஏற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் தமிழருக்கு ஆதரவு தர மறுத்த தமிழககட்சிகள் என்ற கூற்றை எதிர்க்கும் விதமாக முதல்வர் கருணாநிதி மாநில நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்களை நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராக தேர்ந்தெடுக்க ஐக்கிய முன்னேற்ற கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது. திக தலைவர் வீரமணிக்கும் பேராசிரியருக்கும் இடையே பின்னவர் பெயர் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேல் விவரங்களுக்கு..DMK may bid for Anbazhagan as vice president - Yahoo! India News
Friday, June 22, 2007
ச:பேராசிரியருக்கு துணை குடியரசுத் தலைவர் பதவி ?
Posted by மணியன் at 12:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
பழைய செய்தி. அன்பழகன் பாவம்.
தமிழ்நாடு முதலமைச்சர் பதிவிக்கு பதிலாக து.கு.த பதவி, தமிழக மக்கள் எமாற்றம்.
இப்படி ஒரு செய்தி சில காலமாகவே (கலாம் பெயரை அதிமுக முன் வைப்பதற்கு முன்னாலேயே) தில்லியில் உலவிக் கொண்டிருக்கிறது.
மாலன்
Post a Comment