.

Wednesday, August 29, 2007

பிழையான ஆணுறைகள் திரும்ப அழைக்கப்பட்டது

தென்னாப்பிரிக்காவின் உடல்நலத்துறை தாங்கள் விநியோகித்த இருபது மில்லியன் ஆணுறைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. அரசு ஊழியர்களிடமிருந்து தரக்கட்டுப்பாடு பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தார்கள் என்று சலாடெக்ஸ் (Zalatex) மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

BBC NEWS | Africa | S Africa recalls faulty condoms

6 comments:

Anonymous said...

பாலா இதென்ன வம்பு! அது போட்டாலே நல்லது கெட்டது தெரியமாட்டேனெங்குது. எப்படி தப்ப கண்டு பிடிக்கிறது?

புள்ளிராஜா

வவ்வால் said...

பயன்படுத்திய பிறகும் ஆணுறைகளை திரும்ப வாங்கிகிட்டாங்களா, அதை சொல்லவே இல்லை :-))

Anonymous said...

வவ்வால் எதையுமே தலைகீழாத்தான் பாப்பாரு போல!

வவ்வால் said...

அனானி,
வித்தியாசமா யோசிக்க விட மாட்டிங்களே, நோகியா செல் போன் பேட்டரிகளை திரும்ப பெற்றார்கள் பயன்படுத்தியதை தானே வாங்கிகிட்டாங்க!அதே போல இருக்குமோனு கேட்டேன், நான் ரொம்ப அப்பாவிங்க!

ஆமாம் இதை சொல்ல கூட அனானியா தான் வரணுமா :-))

கலைடாஸ்கோப் said...

நேற்று நோகியா பேட்டரி. இன்று காண்டம். நாளை..?

Anonymous said...

//இதை சொல்ல கூட அனானியா தான் வரணுமா//

வவ்வால் சார், இப்ப பதிவுலகத்தில் நடக்கற கூத்து பத்தி தெரிஞ்சுகிட்டுமா இந்த கேள்வி?

அப்புறமா வடிவேலு ஸ்டைலில் "மை பேமிலி டோட்டல் டேமேஜ்ன்னு" புலம்ப வேண்டியதுதான்.

எனக்கு எதையும் தாங்கும் இதயம் இல்லப்பா சாமி!

-o❢o-

b r e a k i n g   n e w s...