.

Monday, February 26, 2007

மார்ச் 10ல் இன்சாட் 4பி விண்ணில் பாய்கிறது

26: டி.டி.எச். எனப்படும் வீடுகளுக்கு நேரடி டிவி ஒளிபரப்பு சேவை மற்றும் தொலைத்தொடர்பு சேவைக்காக, 12 கேயு பேண்ட் மற்றும் 12 சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர் கருவிகள் கொண்ட இன்சாட் 4பி செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கெரு ஏவுதளத்தில் இருந்து மார்ச் 10ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.55க்கு விண்ணில் ஏவப்படுகிறது



DNA , SATELLITE ON THE NET , THE HINDU

3 comments:

வடுவூர் குமார் said...

வீடுகளுக்கு நேரடி டிவி ஒளிபரப்பு சேவை
ஐயையோ!! அப்ப கேபிளில் டிவி தெரியாதா?:-))

சிவபாலன் said...

வடுவூர் குமார்,

வாங்க..

எப்படியோ டிவி பிரச்சனை இல்லாமல் தெரிந்தால் சரி..Ha Ha Ha..

வருகைக்கு நன்றி

சிவபாலன் said...

இங்கே மேலே கொடுக்கப்பட்ட சுட்டிகளில்
DNA , SATELLITE ON THE NET மார்ச் 9 என் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால The Hindu ல் மார்ச் 10 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உங்கள் தகவலுக்காக..

-o❢o-

b r e a k i n g   n e w s...