- இன்று பாராளுமன்றத்தில் இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் வெளியிட்ட இரயில்வே வரவுசெலவு கணக்கு பேச்சில் பயணியர் கட்டணங்களை ஏசி முதல்வகுப்பில் கூட்டமில்லாத மாதங்களில் 6% உம், மற்ற சமயங்களில் 3%உம் குறைத்துள்ளார்.
- Sleeper வசதி கட்டணங்கள் 4% குறைக்கப்பட்டுள்ளது.
- பெட்ரோல்,டீசல் மீது கட்டணக்குறைப்பு5% ஆகவும் இரும்பு தாது போக்குவரத்தின் மீது 6% ஆகவும் குறைக்கப் பட்டுள்ளன.
- கடந்த வருட இலாபமாக ரூ.20,000 கோடி காண்பிக்கப் பட்டுள்ளது.
Monday, February 26, 2007
இரயில்வே பட்ஜெட் - கட்டணங்கள் குறைப்பு
Labels:
இந்தியா,
பொருளாதாரம்
Posted by மணியன் at 2:31 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment