மலையாள திரையுலகின் புகழ்வாய்ந்த பாடலாசிரியர்/இயக்குனர் திரு பி. பாஸ்கரன் நேற்று ஞாயிறு மாலை மாரடைப்பினால் மரணமடைந்தார். 83 வயது நிறைந்த அவரது திரை வாழ்வு எஸ் எஸ் வாசனின் 'ஆபூர்வ சகோதரர்களி'ல் ஆரம்பித்தது.இராமு காரியத்தின் 'நீலக்குயிலி'ல் இயுக்குனராகப் பணியாற்றி 50 படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார்.
நேற்று காலையில் நெஞ்சுவலியால் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டவரின் உயிர் மாலை பிரிந்தது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
செய்தி:
The Hindu செய்தி
IANS செய்தி
Monday, February 26, 2007
மலையாள பாடலாசிரியர் பி.பாஸ்கரன் மறைவு
Posted by
மணியன்
at
1:08 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment