.

Wednesday, February 28, 2007

பட்ஜெட் : வருமான வரி வரம்பு அதிகரிப்பு

*தனிநபர் வருமான வரிவரம்பு 10 ஆயிரம் அதிகரிப்பு ( உச்சவரம்பு 1,10000 ஆக அதிகரிப்பு )

*பெண்களுக்கு வருவாய் வரிவரம்பு 145000 ஆக அதிகரிப்பு

* மூத்த குடிமக்களுக்கு வருமான வரிவரம்பு 1,95000

மேலும்...1

மேலும்...2

1 comment:

மனதின் ஓசை said...

மொத்தத்துல வருஷத்துக்கு ஆஆஆஆஅயிரம் ரூபாய் லாபம்..

என்னாது செஸ் 3% ஆகிடுச்சா? அதனால என்ன? 50000 ரூபாய் வரி கட்டுரவனுக்கு இப்பவும் 500 ரூவா லாபம்தானே?

அடப்போங்கையா.. சிதம்பரம் கவுத்துட்டாரேன்னு உக்காந்து இருக்கேன்.. இப்ப போய் "பட்ஜெட் : வருமான வரி வரம்பு அதிகரிப்பு" இப்படியெல்லாம் சொல்லிகிட்டு..

-o❢o-

b r e a k i n g   n e w s...