அமெரிக்க சைன பொருளாதாரங்கள் தளர்வடைகின்றன என்கிற கருத்தின் அடிப்படையில், சைன பங்குகளள அடுத்து அமெரிக்க பங்குகள் வெகுவாக வீழ்ந்தன. டவ் ஜோன்ஸ் குறியீடு 200 புள்ளிகள் குறைந்தது.
Yahoo News.
Google news
Wednesday, February 28, 2007
அமெரிக்கப் பங்குகள் பின்னடைவு
Labels:
அமெரிக்கா,
உலகம்,
பங்குமார்க்கட்,
பொருளாதாரம்
Posted by சிறில் அலெக்ஸ் at 12:48 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
seems like an impact of... BBC - சீனப் பங்குச் சந்தை விலையில் பாரிய வீழ்ச்சி: சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பாரிய விலை வீழ்ச்சியை அடுத்து உலகெங்கும் பங்கு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனப் பங்குச் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி இதுவாகும்.
ஷாங்காய் பங்குச் சுட்டெண்ணில் ஏற்பட்ட 9 வீத வீழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கு 100 மில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் தடவையாக இந்தச் சுட்டெண்கள் 3000 புள்ளிகளை விட அதிகமாக வளர்ந்த மறுதினம், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு இந்தச் சுட்டெண்கள் தற்போது சென்றுள்ளன.
Post a Comment