டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
மேலதிக தகவல்களுக்கு
Thursday, March 29, 2007
சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை
Labels:
இடஒதுக்கீடு,
சட்டம் - நீதி
Posted by முத்துகுமரன் at 1:32 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
வருத்தமான செய்தி!
வேறு என்ன சொல்ல முடியும்?
:-(
// வருத்தமான செய்தி!
வேறு என்ன சொல்ல முடியும்? //
ரீப்பிட்டே..
Post a Comment