வெற்றி பெற நான்கு ரன்கள், கையில் ஐந்து விக்கெட்டுகள் என தெம்புடன் ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவை, தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தினறடித்தார் லஸித் மலிங்கா. இதுவரை யாரும் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னடைவில் இருந்து சுதாரித்து, எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியை தடுமாறி வென்றது தென்னாப்பிரிக்கா.
முழு ஸ்கோர்கார்ட்
Thursday, March 29, 2007
நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் - மலிங்கா சாதனை
Labels:
இலங்கை,
கிரிக்கெட்
Posted by மணிகண்டன் at 3:01 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
Nail bitting finish.
சமீபகாலத்தில இப்படி ஒரு மாட்ச் பார்த்ததே இல்லை.
இந்த போராடுற குணம்தான் ஸ்ரீலங்கா டீமோட முதல் ஆயுதம்.
லைவ் மிஸ் பண்ணியிருந்தால் ஹைலைட்ஸ் கட்டாயம் பாருங்க.
லைவா பார்க்கலை. கிரிகின்ஃபோல ஸ்கோர்கார்ட் தான் பார்த்தேன். கட்டாயம் ஹைலைட்ஸ் பார்க்கணுங்க.
oh boy! what a game. SA tried to snatch defeat from the digestive system of victory. They are rightly termed 'chokers'.
After seeing todays match I feel its going to take an hell of an effort to defeat Aussies :( They are certainly a class apart
ஹைலைட்ஸ் எங்க பாக்கலாம்?
இது தான் ஸ்பிரிட்.. இப்படி fight பண்ணி தோத்துப் போனா ஒன்னும் தோனாது....என்ன தலையனாகவோ இருந்துட்டு போகட்டிம்..ம்ம்ம்
Post a Comment