.

Thursday, March 29, 2007

சற்றுமுன்: FTVக்கு இந்திய அரசு தடை

ஆட்சேபத்துக்குரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக F-TVயை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடைவிதித்திருக்கிறது. இந்த தடை வரும் ஏப்ரல் 1 முதல் மே 31ம் தேதிவரை நீடிக்கும். இரண்டு மாதத்திற்கு முன்பு மற்றொரு ஆங்கில சேனலான AXNனும் இதே காரணத்திற்காக தடை செய்யப்பட்டு பின்னர் அந்த சேனல் மன்னிப்பு கேட்டபின் தடை விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

5 comments:

Anonymous said...

Govt is interfering in unnecessary things..

If FTV is bad then how abt Hindi/Tamil Serials.. They also ruin the society..

Ridicules..

SurveySan said...

unnecessary things?

I think its a good decision. I was stunned watching those channels when I was back home.

Other Tamil/Hindi channels are sometimes equally bad, but not as bad.

பாரதிய நவீன இளவரசன் said...

Welcome decision. However, the ban wont last longer. Rather, it would trigger some more people to watch the channel once it is lifted..unless FTV reverses its policy and programmes.

AXN's ban is a different case.. and it is now lifted.

ஆதிபகவன் said...

//இரண்டு மாதத்திற்கு முன்பு மற்றொரு ஆங்கில சேனலான AXNனும் இதே காரணத்திற்காக தடை செய்யப்பட்டு பின்னர் அந்த சேனல் மன்னிப்பு கேட்டபின் தடை விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.//

இது நல்ல டெக்னிக். ப்ரோக்கிராம் ஒளிபரப்பான பிறகு மன்னிப்பு கேட்ப்பதும்? அதனால் தடையை விலக்குவதும்.

அப்படியானால் அந்த தடைக்கு என்ன மரியாதை?!

அதைவிட தடை விதிக்காமல் மன்னிப்பு கேட்கச் சொல்லலாமே!!

Adirai Media said...

ஆபாச காட்சி ஒளிப்பரப்பியதற்க்காக தடை உத்தரவாம்.... அப்படி பார்க்கப்போனால் எத்தனையோ ஊடகங்களை தடை செய்ய வேண்டும்
நம் நாட்டிலிருந்து ஒளிப்பரப்பாகும்
செய்வார்களா?

-o❢o-

b r e a k i n g   n e w s...