.

Friday, March 30, 2007

சற்றுமுன்: தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி

சந்திப்பூர் (ஒரிசா) : கடற்படை கப்பலில் இருந்து பாய்ந்து சென்று 150 கி.மீ., துõரத்தில் உள்ள எதிரி கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட "தனுஷ்' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒரிசா சந்திப்பூர் அருகே கடற்படை கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

- தினமலர்

4 comments:

-L-L-D-a-s-u said...

simbu evukanai eppo?

வடுவூர் குமார் said...

அப்ப நாளைக்கு பந்த் கேன்சல் ஆகிவிடும்.:-))
நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.

kaveri said...

apa simbuku appu appu thana, simpu onaken vampu, nee panna kusumbu, . athu nala paru india kooda onaku thanush nu evukani viduthu.

simbu nee puli vala pudchiteiappa??

சிவபாலன் said...

இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்

-o❢o-

b r e a k i n g   n e w s...