உலகக் கோப்பை தோல்விக்கு சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மோசமாக ஆடியதே காரணம் என்று வீரேந்திர ஷேவாக்கின் தந்தை ஆவேச மாக கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தோல்விக்கு தன்னுடைய மகன் மட்டுமா காரணம் என்று கேள்வி எழுப் பிய அவர், டெண்டுல்கர், திராவிட் ஆகிய முன்னணி வீரர்கள் படுமோசமாக ஆடிய தாக கூறினார். ஷேவாக் துவக்க வீரராக ஆட அனுமதிக்கப்பட்டிருந்தால் மேலும் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்திருப்பார் என்று அவர் தெரிவித்தார். ஷேவாக்கின் ஆட்டம் தனக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
"மாலைச் சுடர்"
Friday, March 30, 2007
சற்றுமுன்: ஷேவாக் தந்தை ஆவேசம்
Labels:
இந்தியா,
கிரிக்கெட்
Posted by சிவபாலன் at 8:09 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
//உலகக் கோப்பை தோல்விக்கு தன்னுடைய மகன் மட்டுமா காரணம் //
இல்லைங்க..ஷேவாகையெல்லாம் ஒரு ப்ளேயர்னு நம்பி டீம்ல சேர்த்த திராவிட் தான் காரணம்..
//..ஷேவாகையெல்லாம் ஒரு ப்ளேயர்னு நம்பி டீம்ல சேர்த்த திராவிட் தான் காரணம்..//
Ha Ha Ha..
Good One!
Post a Comment