.

Saturday, March 31, 2007

சற்றுமுன்: போப் இரண்டாம் ஜான் பாலின் மகிமை



பிரென்ஞ் கன்னியாஸ்திரி மேரி சைமன் பெரே என்பவர் ஓரிரவு பிராத்தனையின் பின் தனக்கு இருந்த நோய் குணம் அடைந்துவிட்டதாகவும் அதை வாடிகன் போப் இரண்டாம் ஜான் பாலின் மகிமை என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் செய்திக்கு.."FORBES.COM"

7 comments:

சிவபாலன் said...

சர்வேசன்

செய்தியை அறியதந்தமைக்கு நன்றி

கால்கரி சிவா said...

இதே விஷயத்தை சாய் பாபா செய்தால் மந்திரவாதி சதிகாரன் ஏமாற்றுக்காரன் எல்லாம் சொல்லுவார்களே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இச் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு சிரித்துவிட்டு; விட்டே விட்டேன். ஆனால் பாப் ஜோன்
பால் 2 ;மேல் எனக்கு வேறு வகையான விருப்பம்; மரியாதை உண்டு; அத்தோடு அவர் முதிர்வை அனூகிய விதத்தையும் நான் ரசித்தவன்.

SurveySan said...

A 'verifiable' miracle is required to declare Pope John Paul II, as a 'Saint', according to the Vatican.

I think this miracle is probably a stunt, to satisfy that requirement.

sorry, if i am hurting anyones sentiments.

SurveySan said...

கலியுகத்துல, நிஜக் கடவுளே ( கண்ணனாவோ, ஏசுவாவோ, நபியாவோ ) வந்து முன்னாடி நின்னா "என்ன ட்ராமா ஆர்டிஸ்டா"ன்னு தான் கேப்போம் :)

என் ந‌ண்ப‌ன் சொன்ன‌து நினைவுக்கு வந்த‌து :)

Anonymous said...

எந்த போப்பைச் சொல்லுகிறீர்கள்?

இஸ்லாத்தின் பெருமையை உணர்ந்து எங்களது நாட்டில் வந்து மன்னிப்பு கேட்ட போப்பைத்தானே?

அவர் அல்லாஹ்வின் மகிமையால் மற்றவர்களைக் குணப்படுத்தியிருக்கலாம்.

Anonymous said...

Father of Ayub khan who replied above is definitely a muslim. If he doubts, let him check with his mother.

-o❢o-

b r e a k i n g   n e w s...