.

Tuesday, March 6, 2007

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா: உலகின் மோசமான நாடுகள்?

பி.பி.சியின் உலகளாவிய ஆய்வு ஒன்றில் இஸ்ரேல், ஈரன், அமெரிக்கா ஆகிய நாடுகள் மோசமான பேரைப் பெற்றிருப்பதாக அறியப்பட்டுள்ளது. 28000க்கும் மேலானோர் உலகின் 12 நாடுகளைப் பற்றி மதிப்பிட்டனர். கனடா ஜப்பான் சிறநத நாடுகளாக வாக்களிக்கப்பட்டன. இந்தியா எதிர்மறை வாக்குகளைவிட ஆதரவு வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறது.

BBC survey: Iran, Israel, US have most negative image in world

3 comments:

கால்கரி சிவா said...

பார்த்தீங்களா, நான் கனடாவிற்கு வந்த பிறகு உலகில் நல்ல நாடு என பேர் வாங்கிடுச்சி.

சிறில் அலெக்ஸ் said...

அடுத்தது எங்க போறீங்க ஈரானா, இஸ்ரேலா, அமெரிக்காவா?

:))

சரி. இஸ்ரேல்ல நம்ம நண்பர் ஒருத்தர் இருக்காரே அவருக்கான உள்குத்தா இது?
:)

கால்கரி சிவா said...

அவர் இஸ்ரேலை விட்டு போன பிறகு இஸ்ரேலுக்கு கெட்ட பெயர் வந்துட்டுச்சு?

அடுத்து அமெரிக்கா தாங்க

-o❢o-

b r e a k i n g   n e w s...