.

Tuesday, March 6, 2007

சிங்கப்பூரில் பூகம்பம்.

5 நிமிடங்களுக்கு முன் சிங்கையில் பூகம்பம்.

பதிவர் கோவி. கண்ணன்
இன்னும் பதட்டமாக இருக்கு 1 1/2 டன் எடையுள்ள server rack ஆடிய ஆட்டம்...உடனே தெரிந்து கொண்டேன்... எல்லோரும் வெளியில் ஓடிவிட்டார்கள்...நிகழ்வு 15 செகண்ட் வரை நீடித்தது... விளைவுகளும் அதிர்வு அளவு பற்றிய செய்திகள் இன்னும் முழுதும் வரவில்லை.

நக்கீரன் தனிமடலில் இதே செய்தியை தந்துள்ளார்.


சிங்கை பகல் 1 மணி செய்திவழியாக வந்த தகவல் என்று பதிவர் கோவி.கண்ணன்
சற்று முன் கிடைத்த சிங்கை தமிழ் செய்தியில் படி சிங்கப்பூரில் பூகம்பம் உணரப்பட்டதை பொதுமக்களும் அரசாங்க அமைப்புகளும் உறுதி செய்துள்ளதாக அறிவித்தது.

இந்தோனேசியாவில் பாடாங் என்ற இடம் பூகம்பம் ஏற்பட்ட மையமாக தெரிய வந்திருக்கிறது. அங்கு உயிர்சேதம் பொருள் சேதம் பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை. இந்தோனேசியா பாடாங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிய வந்திருக்கிறது.

31 comments:

சிவபாலன் said...

திரு.கோவி.கண்ணன் அவர்கள் பூகம்பம் பற்றி செய்தி அனுப்புயுள்ளார்.

பூகம்பம் பற்றியும் அதன் விளைவு பற்றியும் இன்னும் தகவல் இல்லை

சிவபாலன் said...

சுனாமி அபாயம் இருக்குமா என தெரியவில்லை.

கோவி.கண்ணன் said...

இன்னும் பதட்டமாக இருக்கு 1 1/2 டன் எடையுள்ள server rack ஆடிய ஆட்டம்...உடனே தெரிந்து கொண்டேன்... எல்லோரும் வெளியில் ஓடிவிட்டார்கள்...நிகழ்வு 15 செகண்ட் வரை நீடித்தது... விளைவுகளும் அதிர்வு அளவு பற்றிய செய்திகள் இன்னும் முழுதும் வரவில்லை.

சிவபாலன் said...

சிங்கப்பூர் நேரம் சுமார் காலை 11.50 (March 06 2007) மணிக்கு பூகம்பம் நடந்ததாக தெரிகிறது.

Nakkeeran said...

Hi
we also feel. ennakku than appadi endru thirumbi parthal ellarum payanthum.

சிறில் அலெக்ஸ் said...

கோவி. கண்ணன், நக்கீரன் நன்றி. கவனமாயிருங்க. சற்றுமுந்தான் முதன் முதலா செய்தி தந்திருக்குது. மிக்க நன்றி.

Update ஏதாவது இருந்தா பின்னூட்டத்தில் சேருங்க.

ஜோ / Joe said...

நான் தற்போது சிங்கையில் இல்லை .ஆனால் மனைவிக்கு தொலைபேசினால் ,நான் சொல்லித் தான் அவருக்கு தெரிகிறது .அவர் உணரவில்லையாம்

நாடோடி said...

இது நடந்தது இந்தோநேசியாவில்.
அளவு 6.1

google earth படம் உள்து. முடிந்தால் ஏற்றுகிறேன்.

Anonymous said...

ஜொகூர் பாருவிலும்(மலேசியா) நிலநடுக்கம் உணரப்பட்டது

சிவபாலன் said...

ரிக்டர் அளவு 6.5 இருக்கும் என தெரிகிறது.

இன்னும் 10 நிமிடங்களுக்கு பிறகு நம்பகமான செய்தியுடன Update செய்யப்படும்

சிவபாலன் said...

ஜோ, நாடோடி, துர்கா

செய்தி பகிர்வுக்கு நன்றி!

சிவபாலன் said...

Powerful Indonesian earthquake sends residents fleeing, felt in Singapore, Malaysia

JAKARTA, Indonesia (AP) -- A powerful earthquake rattled western Indonesia Tuesday, damaging buildings and sending panicked residents running into the streets on Sumatra island, officials and witnesses said.

It was felt as far away as Singapore, where some office buildings were evacuated, and in neighboring Malaysia.

The U.S. Geological Survey said the tremor had a preliminary magnitude of 6.3 and struck 50 kilometers (around 30 miles) from Padang, a city on Sumatra's western coast. It had a depth of 33 kilometers (about 20 miles).

There were no initial reports of injuries, said Sgt. Gunawaman, a police spokesman who like many Indonesians uses one name. The shaking shattered glass doors and shop windows, he said.

"Everything in my house were fell down... a cabinet hit me," said Rahma Nurjana, a Padang resident. "My neighbor's house collapsed."

The Pacific Tsunami Warning Center in Hawaii said the earthquake occurred on land, meaning no tsunami warnings would be issued.

The tremor was felt in Singapore, 430 kilometers (265 miles) from the epicenter, forcing the evacuation of several older office buildings, TV station Channel NewsAsia reported.

Residents in Malaysia's largest city, Kuala Lumpur, also reported tremors.

Indonesia, the world's largest archipelago, is prone to seismic upheaval due to its location on the so-called Pacific "Ring of Fire," an arc of volcanos and fault lines encircling the Pacific Basin.

In December 2004, a massive earthquake struck off Indonesia's Sumatra island and triggered a tsunami that killed more than 230,000 people, including 131,000 people in Indonesia's Aceh province alone. A tsunami off Java island last year killed nearly 5,000.

சிவபாலன் said...

http://hosted.ap.org/dynamic/stories/A/AS_GEN_INDONESIA_EARTHQUAKE_ASOL-?SITE=ASIAONE&SECTION=SOUTHEAST&TEMPLATE=DEFAULT&CTIME=2007-03-05-23-29-17

.:: மை ஃபிரண்ட் ::. said...

பக்கத்தில் இருக்கும் எங்களைவிட நீங்க ரொம்ப ஃபாஸ்ட்டாவே இருக்கீங்க.. ;-)

சிவபாலன் said...

திரு.கோவி.கண்ணன் அவர்கள தொடர்ந்து செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு நன்றி

நாடோடி said...

http://naagariika-naadoodi.blogspot.com/2007/03/earth-quake-epic-center-06-mar-2007.html

இங்கு epic center படம் உள்ளது

சிவபாலன் said...

நாடோடி அவர்களின் பதிவு

http://naagariika-naadoodi.blogspot.com
/2007/03/earth-quake-epic-center-06-mar-2007.html

குழலி / Kuzhali said...

நிலநடுக்கத்தை நானும் உணர்ந்தேன், சாப்பாட்டு நேரமாகிவிட்டதே அதனால் லேசான மயக்க தள்ளாட்டம் வருகிறதோ என நினைத்தேன், ஆனால் அலுவலகத்தில் எல்லோரும் எழுந்து பேசியபோது தான் நிலநடுக்கம் என்று புரிந்தது, இதுவரை கிடைத்த தகவல்கள் படி சிங்கப்பூரில் சேதம் எதுவுமில்லை.

Nakkeeran said...

Shenton way,Raffles place-l than miga athigama nila nadukkam vunarapattatham.

சிவபாலன் said...

.:: மை ஃபிரண்ட் ::.,

நன்றி!குழலி / Kuzhali,

செய்தி பகிர்வுக்கு நன்றி!

கோவி.கண்ணன் said...

சற்று முன் கிடைத்த சிங்கை தமிழ் செய்தியில் படி சிங்கப்பூரில் பூகம்பம் உணரப்பட்டதை பொதுமக்களும் அரசாங்க அமைப்புகளும் உறுதி செய்துள்ளதாக அறிவித்தது.

இந்தோனேசியாவில் பாடாங் என்ற இடம் பூகம்பம் ஏற்பட்ட மையமாக தெரிய வந்திருக்கிறது. அங்கு உயிர்சேதம் பொருள் சேதம் பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை. இந்தோனேசியா பாடாங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிய வந்திருக்கிறது.

சிவபாலன் said...

News update from Mr.Govi. Kannan

சிவபாலன் said...

நக்கீரன்,

செய்தி பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

== PRELIMINARY EARTHQUAKE REPORT ==

***This event supersedes event PT07065471.


Region: SOUTHERN SUMATRA, INDONESIA
Geographic coordinates: 0.536S, 100.498E
Magnitude: 6.3 Mw
Depth: 30 km
Universal Time (UTC): 6 Mar 2007 03:49:41
Time near the Epicenter: 6 Mar 2007 10:49:41
Local time in your area: 6 Mar 2007 03:49:41

Location with respect to nearby cities:
49 km (30 miles) NNE (20 degrees) of Padang, Sumatra, Indonesia
159 km (99 miles) SW (222 degrees) of Pekanbaru, Sumatra, Indonesia
312 km (194 miles) SE (143 degrees) of Sibolga, Sumatra, Indonesia
424 km (264 miles) WSW (242 degrees) of SINGAPORE


ADDITIONAL EARTHQUAKE PARAMETERS
________________________________
event ID : US 2007zpah

This event has been reviewed by a seismologist at NEIC
For subsequent updates, maps, and technical information, see:
http://earthquake.usgs.gov/eqcenter/recenteqsww/Quakes/us2007zpah.php

குழலி / Kuzhali said...

ஒரு நிமிடம் முன் மீண்டும் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது....

NONO said...
This comment has been removed by a blog administrator.
விடாதுகருப்பு said...

உங்கள் பதிவைப் படித்த பிறகுதான் எனக்கே தெரியும். நான் எதனையும் உணரவில்லை சிவபாலன்.

நாடோடி said...

நீங்கள் எனது பதிவிலிருந்து படத்தை எடுத்து இங்கு போட்டு கொள்ளலாம். உங்களுக்காததான் அதை நான் என் பதிவில் ஏற்றினேன்.
இரண்டவது நிலநடுக்க படமும் உள்ளது.

சிவபாலன் said...

அனானி, நாடோடி, குழலி, விடாதுகருப்பு

செய்தி பகிர்வுக்கு நன்றி!

-L-L-D-a-s-u said...

After seeing the news here at 12:05, I informed my colleagues and then only we, all checked up with family and friends.

Thanks for the news update

சிவபாலன் said...

-L-L-D-a-s-u ,

நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...