வரும 2016ல் ஒலிம்பிக்் போட்டியை நடத்த சிகாகோவும் (Chicago) விண்ணப்பித்துள்ளது. இதில் சான்பிரான்சிஸ்கோ (San Francisco) மற்றும் லாஸ்ஏன்ஜெல்ஸ் (Los Angeles). ்போன்ற நகரங்களும் விண்ணபித்துள்ளன.
இன்று ஒலிம்பிக் கமிட்டி சிகாகோவை மேற்பார்வை இடுகிறது.
இதில் புது தில்லியும் (New Delhi) கோதாவில் குதித்திருக்கிறது.
பார்ப்போம் யார் வெல்வார்கள் என..
பார்க்க சிகாகோ செய்தி
பார்க்க புது தில்லி செய்தி
Tuesday, March 6, 2007
சிகாகோவிற்கு கிடைக்குமா ஒலிம்பிக்ஸ்?
Labels:
அமெரிக்கா,
இந்தியா,
விளையாட்டு
Posted by சிவபாலன் at 8:21 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
It will be great if Delhi wins in this bid.
காமன்வெல்த் முதலில் நல்லபடியாக முடியட்டும் :)
Post a Comment