சேலம: தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் பல்துறை விளக்க கண்காட்சி கடந்த எட்டு நாட்களாக சேலம் போஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை இதில் நாய் கண்காட்சி நடந்தது. சேலம் மேயர் நகரை சேர்ந்த சத்யா என்பவர் தனது நாயை காட்சிக்கு கொண்டு வந்திருந்தார். இந்த நாயின் வால் நிமிர்ந்திருந்தது கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர்.
இது குறித்து சத்யா, எனது நண்பர் நாய் வாலை நிமிர்த்த முடியுமா என சவால் விட்டார். சாவலில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்தேன். அதற்காக நாய்க்கு தினமும் பயிற்சி அளித்தேன். முதலில் நாய் வாலை நிமிர்த்த ‘ஸ்டேக்‘ (சிறு நாடா) கட்டி வைத்தேன். தினமும் 10 நிமிஷம் வாலை நீவி விட்டேன். 7 மாத கால பயிற்சிக்கு பின் நாய் வால் நிமிர்ந்து விட்டது.
Monday, March 26, 2007
நாய் வாலை நிமிர்த்த முடியும்
Labels:
வித்தியாசமானவை
Posted by சிவபாலன் at 12:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
7 comments:
:)):)):))
>> பயிற்சிக்கு பின் நாய் வால் நிமிர்ந்து விட்டது.
but please do not expect Indian Cricket Team to win the World Cup. :-)
எல்லாம் கலி காலம்.:-))
எப்படியோ நாய் வாலையும் நிமித்தியாச்சு..
தெனாலி ராமன் கதையைத் தான் நினைவு படுத்துகிறது :-)).
வைசா
நாய் வாலை நிமிர்த்துவது என்பது இயற்கைக்கு முரணான ஒரு செயல். இதனைக் கண்டித்து விரைவில் மிருக நல பிரியர்கள் சற்றுமுன் பதிவில் போராட்டம் நடத்துவார்கள். மேல் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.
எந்த தலைப்பை பார்த்தாலும் கிரிக்கெட் சம்பந்தமான பதிவோன்னு தோனுதுங்க. இதுவும் ஒரு weirdஆ??
Post a Comment