.

Thursday, March 8, 2007

'பொது இடத்தில் தூக்கிலிடுவதே லஞ்சத்தை ஒழிக்க வழி' - உச்ச நீதிமன்றம்

லஞ்ச வழக்கொன்றை விசாரிக்கையில் உச்ச நீதிமன்ற நீதிபதி 'உங்களைப் போன்றோரில் சிலரை (பொதுவில்) மின்சாரக் கம்பிகளில் தொங்கவிட்டால்தான் லஞ்சத்தை ஒழிக்க இயலும்' எனக் கூறியுள்ளார்.

Court: hanging in public only panacea for corruption
Observing that everyone wanted to loot this country, the Supreme Court on Wednesday said, "the only way to rid the country of corruption is to hang a few of you on the lamp post."

"The law does not permit us to do it but otherwise we would prefer to hang people like you to the lamp post,'' a Bench comprising Justices S.B. Sinha and Markandeya Katju said during arguments put forth by R. Singh, counsel for an accused.

As counsel tried to make a submission, Justice Katju said, "Everywhere, we have corruption. Nothing is free from corruption. Everybody wants to loot this country. The only solution for this menace is to hang some people in the public so that it acts as a deterrent on others.''

Corrupt persons should be hanged in public: SC
Will only public hanging erase corruption: Bench

5 comments:

வடுவூர் குமார் said...

ஹூகும்,இது சரிப்பட்டு வராது என்று நினைக்கிறேன்.
தண்டனையை கடுமையையாக்க வேண்டும் & மொத்த சொத்தையும் கையகப்படுத்த வேண்டும்.

தருமி said...

தூக்குல போடுறாங்களோ இல்லியோ, சேத்த சொத்துபத்து (பொண்டாட்டி, கொழுந்தியா பேர்ல இருக்குறது எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா..)எல்லாத்தையும் பிடிங்கிட்டு உடணும். அதுக்கே வழியில்லை.. :(

Anonymous said...

It is unfortunate....

வைசா said...

மிகவும் வருந்தத்தக்க ஒரு கருத்து. அதுவும் உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் இருந்து! :-(

வைசா

Subramanian said...

உச்சநீதி மன்றத்தின் கருத்துக்களை மத்திய அரசு முற்றிலும் ஏற்றுக்கொள்கிறது.இவைகளை செயல்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த உரிய சட்டங்கள் இயற்றுவதற்காக தேவையான ஆலோசனைகள் வழங்க ஒரு குழு அமைக்க வேண்டி உரிய பரிந்துரைகள் செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றினை ஏற்படுத்துவது குறித்து தேசீய அளவில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டி செயல்திட்டம் வகுத்திட விரிவான அறிக்கை ஒன்றினைத் தயார் செய்து சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட துறைகளைக் கேட்பது தொடர்பாக இவ்வரசு தீவிரமாக ஆலோசனை செய்ய உறுதி பூண்டுள்ளது.
--இவ்வாறாக பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்று காணாமற் போய்விட்டதாக நம்பத் தகுந்த அரசு வட்டாரங்களிலிருந்து அறியப்படுகிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...