.

Thursday, May 24, 2007

ச: செல்பேசி கட்டணப் போட்டி: வளைகுடா நாடுகளுக்கு கட்டணம் குறைப்பு

செல்பேசி நிறுவனக்களிடையே நிகழ்ந்துவரும் கட்டணப் போட்டியின் தொடர்ச்சியாக இன்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வளைகுடாநாடுகளுக்கு வெளிநாட்டு பயனர் கூப்பிடும் கட்டணத்தொகையை நிமிடத்திற்கு ரூ.6.99ஆக அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்கா, கனடாவிற்கு நிமிடத்திற்கு ரூ1.99ஆக அறிவித்தது. இவை ரூ1900 ப்ரீபெய்ட் கார்டுகளுக்கு மட்டுமே.

பாரதி ஏர்டெல்லும் வெளிநாட்டு அழைப்புகளுக்கான கட்டணத்தை 39% குறைத்திருக்கிறது.

The Hindu News Update Service

1 comment:

வடுவூர் குமார் said...

பல நாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக அழைக்கும் முறையை கண்ட பின்பு 39% குறைவா?
நல்லா இருக்கு.

-o❢o-

b r e a k i n g   n e w s...