.

Thursday, May 24, 2007

பொறியியல் கவுன்சலிங் கட்டணம் ரத்து

பொறியியற் கல்லூரிகளில் சேரவுள்ள மாணவர்களுக்கான கவுன்சலிங் கட்டணம் முழுவதுமாக நீக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இத்தொகை ரூ.200/- ஆகும்.

தினமலர் செய்தி

1 comment:

Adirai Media said...

வாருங்கள் வாசகன் அவர்களே.. வாழ்த்துக்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...