.

Tuesday, May 22, 2007

புலிகள் கடத்தினார்களா? - முடிவுகள்


முந்தைய சர்வே: 'சிவாஜி' தமிழ் பெயரா?

6 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கருத்துக் கணிப்பு என்று தமிழிலேயே சொல்லலாமே :)

VSK said...

பொல்லாக் கருணாநிதி
பொல்லாக் கருணா போல

இல்லாத பழியினை
எம்தமிழர் மீதின்று

குணம் கெட்டு
பணம் கொடுத்து

மீனவரை மிரட்டி
வீணான கதை சொல்லி

எண்பத்தைந்து வயதிலும்
தம்குடும்பம் காத்திட

தளராமல் பொய்கின்றார்
வளருமோதமிழகம் இவர்கையில்!

Anonymous said...

நடந்த சம்பவமே வேறு புலிகள்
மீனவர்களை கடத்தியது உண்மை
அவர்களை விடுவிக்க வேண்டும்
என்றால் பல கோடி ருபா கப்பம்
புலிகளால் கோரப்பட்டது இதை
இந்தியா நேரடியாக கொடுத்து
மீனவர்களை மீட்டால் புலிகளுக்கு
பயந்தது போன்றதாகி விடும்
அதனால் இலங்கையிடம் இந்த
பிரச்சனையை இந்தியா விட்டு
விட்டது புலிகள் கப்பம் வாங்கி
கொண்டு மீனவர்களை இலங்கை
நேவியிடம் ஒப்படைத்திருக்கிறர்கள்

புலிகளுக்கு தேவை பணம் அது
எப்படி கிடைத்தால் என்ன

Anonymous said...

வேடிக்கையாக இருக்கிறது, கடத்தப்பட்டவர்கள் தமிழக தமிழர்கள், அவர்கள்விடுவிக்கப்பட்டு விட்டார்கள்,அவர்கள் இப்போது இருப்பது தமிழகத்தில், தமிழகத்தில் தமிழர்கள் ஆட்சிசெய்கிறார்கள், ஆனால் தமிழக தமிழருக்கு இன்னமும் யார் கடத்தினார்கள் என்று தெரியாது:-)

Anonymous said...

//Anonymous said...
நடந்த சம்பவமே வேறு புலிகள்
மீனவர்களை கடத்தியது உண்மை
அவர்களை விடுவிக்க வேண்டும்
என்றால் பல கோடி ருபா கப்பம்
புலிகளால் கோரப்பட்டது இதை
இந்தியா நேரடியாக கொடுத்து
மீனவர்களை மீட்டால் புலிகளுக்கு
பயந்தது போன்றதாகி விடும்
அதனால் இலங்கையிடம் இந்த
பிரச்சனையை இந்தியா விட்டு
விட்டது புலிகள் கப்பம் வாங்கி
கொண்டு மீனவர்களை இலங்கை
நேவியிடம் ஒப்படைத்திருக்கிறர்கள்

புலிகளுக்கு தேவை பணம் அது
எப்படி கிடைத்தால் என்ன//

நீங்கள் பேசாமல் திரைக் கதை எழுதப் போகலாமே?
உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை, உங்களை மாதிரி முழுப் பூசனிக்காயை சோற்றிற்குள் மறைக்க முயலும் ஆட்கள் இருக்கும் வரை தமிழ் நாடென்ன இந்தியா முன்னேறாது. மற்றவர்கள் எல்லாம் மடையர்கள் நீங்கள் மட்டும் தான் புத்திசாலி என்பது போல் இருக்கின்றது உங்களது கருத்து.

Anonymous said...

புலியைப் பற்றி நீர் கொண்டுள்ள எண்ணம் உம்மை விடமோசமானதாக இருக்கும் போது உமது இந்தப் பார்வைதான் தாழ்வானதெவ வாதிடுவதில் பலன் இல்லை சாக்கடை வாழ்வனவுகளுக்கு சுத்தம் விளங்காதது போலவே உமது புத்திக்கும்!!!!!

-o❢o-

b r e a k i n g   n e w s...