.

Saturday, May 5, 2007

ச:யாஹூ புகைப்பட சேவை மூடப்படுகிறது

ப்ளிக்கரை(Flikr) பிரபலப்படுத்தவேண்டி யாஹூ தன் புகைப்பட சேவையை (yahoo! Photos) மூடிவிட்டு பயனாளர்களை Flikrக்கு மாறச் சொல்கிறது.

வரும் ஜூன் முதல் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yahoo to shut down Yahoo Photos service, push Flickr

1 comment:

உண்மைத் தமிழன் said...

Fast and First news from சற்றுமுன்..

பேரைக் காப்பாத்துறீகளா பிரதர்.. ஓகே.. பாராட்டுக்கள்.. மென்மேலும் இந்தப் பணி தொடர வாழ்த்துக்கள்..

-o❢o-

b r e a k i n g   n e w s...