தொழில்முறை விவசாயி எனச் சொல்லி விவசாய நிலம் வாங்கிய சர்ச்சையில் அமிதாப்புக்கு அடுத்ததாக அமிர்கான் சிக்கியுள்ளார். இவர் பூனாவில் தான் தொழில்முறை விவசாயி எனக் கூறி விவசாய நிலம் வாங்கியதாக வந்த தகவலின்பேரில் விசாரணை மேற்கொள்ள பூனேயின் மாவட்ட ஆட்சியாளரை மகராஷ்ராவின் வருமானவரித் துறை அமைச்சர் ரானே கேட்டுள்ளார். அமிதாப் பச்சனும் பூனாவில் விவசாய நிலம் வாங்கியுள்ளார் என்றும் குற்றம் நிருபணமானால் அவர் தண்டிக்கப்படுவார் என்றும் ரானே தெரிவித்துள்ளார்.
இதனிடையே உ.பியில் அமிதாப் நிலம் வாங்கியது செல்லாது என அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவர் ்யில் அலகபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
Aamir Khan's land purchase in Pune under scanner
Amitabh moves to Allahabad HC in Barabanki farm land allotment caseNewKerala.com, India
Tuesday, June 5, 2007
ச:அமிதாப்பை அடுத்து அமிர் கான்
Labels:
இந்தியா,
சட்டம் - நீதி
Posted by சிறில் அலெக்ஸ் at 9:04 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
கூகுள் ரீடர் போன்ற திரட்டிகள் மூலமாக வாசிக்கும்போது செய்திகளின் முன் வரும் ச - என்ற முன்னொட்டு வாசிப்புக்கு இடையூறாக இருக்கிறது. ஏற்கனவே, சற்றுமுன் பதிவு என்று தெரிந்து தான் படிப்பதால் இது தேவையில்லை. அதே வேளை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் சற்றுமுன் செய்திகளைத் தனித்தும் காட்ட வேண்டி இருக்கிறது. செய்தியின் முன் ச - என்று முன்னொட்டு இடுவதற்குப் பதில் தலைப்பின் பின் - சற்றுமுன் செய்தி - என்று பின்னொட்டாக இடலாமே
இடுகையில் சற்று அளவுக்கு அதிகமாகவே எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவே..இன்னும் கொஞ்சம் கவனமெடுத்து எழுதினால் சற்றுமுன்னின் நம்பகத்தன்மை கூடும்
Post a Comment