தகவல் தொழிற்நுட்ப அமைச்சர் திரு ஏ.இராஜா பிஎஸ் என் எல் தொழிற் சங்கங்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்கள் உறுதியானால் தாம் பதவி விலகத் தயார் எனக் கூறியுள்ளார். தன்னுடைய உறுதிமொழியையும் மீறி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதில் அதிருப்தி தெரிவித்த அமைச்சர் தான் பி எஸ் என் எல் ஒப்பந்தபுள்ளியில் சில ஐயங்களையே எழுப்பியதாகவும் ஆனால் இடதுசாரி கட்சிகளுக்கு விசுவாசமான தொழிற்சங்கங்கள் தன்னை புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறியவைக்கு...The Hindu News Update Service
Saturday, July 14, 2007
குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டால் பதவி விலகத் தயார்: இராஜா
Labels:
இந்தியா,
தொலைபேசி,
தொழிலாளர்கள்,
வேலைநிறுத்தம்
Posted by மணியன் at 7:02 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
யூனியன் மூலம் அரசியல்! ம்ம்ம்...
மணியன் சார்,
செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்!
சிவபாலன்,பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறும் அல்லவா ;) ஊக்கத்திற்கு நன்றி
Post a Comment