இன்று வெளியான அரசு அங்கீகரித்த ஆய்வறிக்கை 86% தொழிலாளர்கள் ஒருநாளிற்கு ரூ.20 அல்லது அரை அமெரிக்க டாலருக்கும் கீழே ஊதியம் வாங்குவதாக கூறுகிறது.பணிபுரியும் 457 மிலியன் தொழிலாளர்களில் 395 மிலியன் தொழிலாளர்கள் விவசாயம், கட்டிடவேலை, ் மீனவ மற்றும் நெசவு போன்ற அமைப்பற்ற பணிகளில் வேலை செய்கின்றனர்.
மேல் விவரங்களுக்கு.....The Economic Times
Friday, August 10, 2007
பத்துக்கு எட்டு இந்தியர்கள் ரூ.20க்கு கீழே ஊதியம் வாங்குகின்றனர்
Labels:
இந்தியா,
பொருளாதாரம்,
வேலைவாய்ப்பு
Posted by மணியன் at 8:43 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
உங்கள் வளைபதிவு எனக்கு பயன் உள்ளதாக இருந்தது நன்றி
உங்கள் வளைபதிவு வடிவமைப்பு மிகவும் நன்றக உள்ளது
very useful information
very useful information
Post a Comment