இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்து 664 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அனில் கும்ப்ளே ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்கள் எடுத்தார் இதில் பதினாறு 4 ஓட்டங்களும் 1 ஆறு ஓட்டங்களும் அடித்தார்.
தோனி 81 பந்துகளில் 92 ஓட்டங்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 91 ஓட்டங்கள் எடுத்தார்.
India | 664-10 (170) | Runs | Balls | 4s | 6s | SR | |
D Karthik | c Prior b Sidebottom | 91 | 151 | 10 | 1 | 60.26 | |
W Jaffer | c Pietersen b Anderson | 35 | 47 | 6 | 1 | 74.47 | |
*R Dravid | b Anderson | 55 | 101 | 8 | 0 | 54.46 | |
S Tendulkar | c Strauss b Anderson | 82 | 192 | 11 | 0 | 42.71 | |
S Ganguly | lbw b Collingwood | 37 | 77 | 4 | 1 | 48.05 | |
VVS Laxman | c Prior b Tremlett | 51 | 79 | 10 | 0 | 64.56 | |
MS Dhoni | c Cook b Pietersen | 92 | 81 | 9 | 4 | 113.58 | |
A Kumble | not out | 110 | 193 | 16 | 1 | 56.99 | |
Zaheer Khan | c Anderson b Panesar | 11 | 52 | 1 | 0 | 21.15 | |
RP Singh | c and b Anderson | 11 | 21 | 2 | 0 | 52.38 | |
S Sreesanth | c Vaughan b Panesar | 35 | 32 | 6 | 1 | 109.38 | |
நன்றி: rediff.com
6 comments:
சோதா... பிட்சாக இருக்கும் போல!
கும்ளே நூறு அடித்ததற்கு வாழ்த்துவோம்.
சாதா ஆள் அடித்துவிட்டால்... பிட்ச் சோதாவா..?
இந்த கோதாவில் அவன் நாட்டுக்காரனே திணறுறான், பார்த்தீங்களா?
எனிவே, மத்தவங்க ஆடினது போதா -ன்னு சொல்லவந்தீங்கன்னா, அதுக்கு நோ ஹோதா.
cricket is a game of uncertainity என்பதற்கு நல்ல உதாரணம் லார்ட்ஸ் டெஸ்ட் மாட்ச்!
சோதா பிட்ச் ஆக இருந்தாலும் 100 அடிக்க ஒரு பொறுமை ,திறமை வேண்டுமே, 3 பேர் இந்திய இன்னிங்க்ஸில் 100 அடிக்கும் வாய்ப்பை நழுவ விடவில்லையா, அதுவும் டெயில் என்டர் கும்ப்ளே அடிப்பது ஒரு தனித்தன்மை தானே!
this also creates an dubius world recod hitting a century after 117th match! anilkumble played.
வாழ்த்துகள் கும்ப்ளே
it is not easy to strike a hundred in a test cticket...
anna..then y are they not able to strike...
he was excellent yesterday
இந்தியா இன்னும் திருந்தல்லியா! :((
ஜோ / Joe said...
இந்தியா இன்னும் திருந்தல்லியா! :((
பாருங்க, நீங்களே இந்த மேட்டருக்குத்தானே கமெண்ட்றீங்க!
Post a Comment