.

Wednesday, March 28, 2007

சற்றுமுன்: பெண்களுக்கான வயகரா அறிமுகம்

உடலுறவில் ஆர்வம் குன்றிய, மற்றும் குறைபாடுகளுடைய ஆண்களுக்கென வயகரா மாத்திரைகள் இருப்பதைப்போல பெண்களின் உடலுறவு ஆர்வத்தை தூண்டும் விதத்தில் வயகரா மருந்துப் பட்டைகள்(Patches) லண்டனில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

Female Viagra patch to boost women’s libido!Zee News
26 Mar 2007London, March 26: Viagra, the anti-impotence drug that has so far helped men who have lost their sex drive, will become available for women on the NHS (National Health Service) from this week.
Love is a patch on the bottom Times Online
The female Viagra hits the NHS Daily Mail

.

2 comments:

Anonymous said...

:)):)):))

ரொம்ப முக்கியமான நீயுஸ்.

Anyway thanks for sharing the info.

SurveySan said...

ஹ்ம். தாத்தா பாட்டிக்கு தெரியாம வயாகரா வாங்க,
பாட்டி தாத்தாவுக்கு தெரியாம பெயாகரா வாங்க,

ரணகளம்தான் போங்க.

ஆண்டவன் காப்பாத்தட்டும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...