கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
"
மேலும் செய்திக்கு மாலைச் சுடர்"
Monday, April 2, 2007
ச:மேலும் ஐந்து தகவல் தொழில்நுட்ப பூங்கா- கருணாநிதி
Labels:
தகவல் தொழில்நுட்பம்,
தமிழ்நாடு
Posted by சிவபாலன் at 7:58 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
இது நல்ல செய்திதான். சென்னை மட்டுமே என்ற நிலைமை மாற வேண்டும்.
5 தொழில் நுட்ப பூங்கா வந்தவுடன் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடுமா ? தமிழனுக்கு சோறு கிடைத்து விடுமா ? கூவம் மணந்து விடுமா ?மலம் அள்ளுவது நின்று விடுமா ? கருணாநிதி குடும்பம் கோடி கோடியாய் சம்பாதிக்கிறது .திராவிட கட்சி ஆட்சி வந்து தான் இந்தியாவிலேயே பிச்சைக்கார மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
பின் குறிப்பு : இது ஒரு அறிவுஜீவி பின்னூட்டம்
---அறிவுஜீவி பின்னூட்டம்---
;)))
Post a Comment