மாப்பிள்ளை கறுப்பாக இருப்பதால் பிஹாரை சேர்ந்த ரஜனி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மணப்பையன் சரல் பிரசாத்தின் இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின், மணமுடிப்பு பரஸ்பர ஒப்புதலுடன் நடந்தேறியது.
Bride turns down dark groom | Reuters
Friday, May 25, 2007
'கருப்பனைக் கட்டிக்க மாட்டேன்' - பிஹார் மணப்பெண் பிடிவாதம்
Posted by Boston Bala at 8:11 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
//மாப்பிள்ளை கறுப்பாக இருப்பதால் பிஹாரை சேர்ந்த ரஜனி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. //
மாப்பிள்ளை ரஜினி கூட கருப்பாகத்தான் இருக்கிறார்.
'உன் நிறம் போல என் நிறம் மாற வரம் தர வேண்டும் பாபா'
- பாபா பாட்டு
;)
பையனை கண்ணிலேயே காட்டாமல் கல்யாணம் நிச்சயத்திருக்கிறார்கள் என்பதுதான் இதில் தெரிகிறது.
பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியின் ஒரு நிலை இது.
மற்றபடி, கருப்பாக இருப்பதால் கட்டிக்கமாட்டேன் என்பது சகஜம்தானே. எல்லா குடும்பத்திலும் நடக்கும் பேச்சுதான் இது. சமுதாயத்தில் இந்த பீகாரியும் ஒரு அங்கம்தானே!
----பையனை கண்ணிலேயே காட்டாமல் கல்யாணம் நிச்சயத்திருக்கிறார்கள் என்பதுதான் இதில் தெரிகிறது.----
கரெக்ட்
அதன் பிறகு உண்ணாநோன்பு கூட சும்மா ஏமாற்று வேலையாக இருக்கும். வற்புறுத்தலினால்தான் கல்யாணம் நடந்தேறியிருக்கும் என்று படுகிறது.
Post a Comment