.

Friday, May 25, 2007

ச: இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: அபாய எச்சரிக்கை

இந்திய இணைய உலகில் வைரஸ்கள், பாட்ஸ், மின்னஞ்சல் குப்பைகள், போலி வணிகத்தளங்கள் என்பன பல்கி வருவதாக வைரஸ் எதிர்ப்பு நிறுவனம் சிமாண்டிக்கின் இணைய பாதுகாப்பு அபாய அறிக்கை கூறுகிறது.

இதுபற்றி ..Techtree.com India > News > Security > Symantec Puts India on 'Red Alert'

1 comment:

Boston Bala said...

சத்தமா சொல்லாதீங்க... இந்தியாவில் இணையத்தைத் துண்டிக்கப்போகிறோம் என்று அறிவித்து விடப் போகிறார்கள்!

-o❢o-

b r e a k i n g   n e w s...