.

Wednesday, May 30, 2007

ச: ரௌடித்தனம் செய்த தன் கட்சி எம்பியையே கைது செய்த முதல்வர்

் அசாம்கர் நகரில் தனக்கு அடிபணிய மறுத்த கடைகாரரின் கடையை தரைமட்டமாக்கிய பிஎஸ்பி கட்சி எம்பி உமாகாந்த் யாதவை உபி முதல்வர் மாயாவதி தன் வீட்டிற்கு அழைத்து காவலர்களிடம் ஒப்படைத்து சிறையில் தள்ளினார். அவரிடம் விளக்கம் அளிக்க வந்த அந்த எம்பி மாயாவதியின் இந்தச் செய்கையை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. தவிர யாதவின் மகனையும் கட்சியிலிருந்து விலக்கிவைத்தார். இதன்மூலம் சட்டம் ஒழுங்கை மீறுபவர்களுக்கு ஒரு வலுவான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Mayawati traps BSP MP in her home, sends him to jail - Yahoo! India News

4 comments:

வெட்டிப்பயல் said...

மாயாவதியின் இந்த செயல் பாராட்டத்தக்கது.

இலவசக்கொத்தனார் said...

நல்ல செய்தி. இது போன்று தொடர்ந்து செய்து நல்லாட்சி புரிய வேண்டும்.

Anonymous said...

மாயாவதியை பின்பற்றுவாரா நம் முதல்வர் ?

Anonymous said...

Can Karunanithi do that?

-o❢o-

b r e a k i n g   n e w s...