.

Friday, May 18, 2007

தென் கொரியாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே ரயில்

கொரியா மீண்டும் இணையலாம் என்னும் எண்ணத்தை விதைக்குமாறு, வட கொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு இரயில் விடப்பட்டுள்ளது. எண்பது மில்லியன் டாலர் செலவில் 56 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக உறவிற்கு பாலம் வகுக்கும் வகையில் டிரெயின், எல்லைகளைக் கடந்தது.

BBC NEWS | Asia-Pacific | South Korea's reconciliation gamble

2 comments:

வடுவூர் குமார் said...

56 வருடம் சரி,அதுக்காக இவ்வளவு மெதுவாகவா போகனும்?தொலைக்காட்சியில் பார்த்தேன்.
நானே ஓடிப்போய் ஏறிவிடலாம் போல் இருந்தது.

Boston Bala said...

---இவ்வளவு மெதுவாகவா போகனும---

பேச்சுவார்த்தையை பிரதிபலிக்கும் இருவுள் பயணம் :)

-o❢o-

b r e a k i n g   n e w s...