சிலி நாட்டு அரச அதிபர் மாண்புமிகு. Ms. Michelle Bachelet அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து உரையாற்றினார்.
ஜெனிவா நகரில் ஐக்கிய நாட்டு சபை வளாகத்தில் நடந்து வருகிற சர்வதேச தொழிலாளர் மாநாடு பொது அமர்வில் இன்று இந்திய நேரம் மதியம் 02.00 மணிக்கு சிலி நாட்டு தலைவர் வருகை தந்தார். அவரது உரையில் "சம உரிமையுடன் கூடிய வளர்ச்சி, சமூகநீதியுடன் கூடிய முன்னேற்றம்" நமக்கு தேவை என குறிப்பிட்டார்.
மேலும் விவரங்கள் இன்னும் சில நிமிடங்களில்.
இன்னும் சில நிமிடங்களில் கானா நாட்டு அதிபர் வருகை தருகிறார்.
=திரு=
Monday, June 4, 2007
சர்வதேச தொழிலாளர் மாநாடு - சற்றுமுன் நேரடிச் செய்தி!
Labels:
*சற்றுமுன்,
*சிறப்புச்செய்தி,
உலகம்,
தொழிலாளர்கள்
Posted by thiru at 2:49 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
'சற்றுமுன்' - உலக அளவில் செய்தியாளர்களைக் கொண்ட; வணிக நோக்கமற்ற செய்திக்குழுமம் என்பதை 'திரு'வாக நிருபிக்கிறீர்கள். நன்றி
Post a Comment