அழகிகள் நிர்வாணமாக நின்று செய்தி வாசிக்கும் நேக்கட் நியூஸ் சேனலுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. செய்தி வாசித்துக்கொண்டே ஆடைகளை கழற்றியெறியும் வாசிப்பாளரை தேர்ந்தெடுக்க சமீபத்தில் தேர்வு நடந்தது. அதில் வெற்றி பெற்ற கனடா நாட்டு அழகி ஹோலி யெகிளின்டன், நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் அரைகுறையாக ஒருவரை பேட்டி காண்கிறார்.
நன்றி: "மாலைச் சுடர்"
Monday, June 4, 2007
அமெரிக்கா நேக்கட் நியூஸ் (NAKED NEWS)
Labels:
அமெரிக்கா,
ஊடகம்,
வித்தியாசமானவை
Posted by சிவபாலன் at 6:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
8 comments:
இங்கே இவனுக ரவுசு தாங்க முடியல...
எரிச்சலுடன் இந்த செய்தி பகிர்வுக்கு..
நன்றி
Instead of Naked truth about News, it is News in Naked state :(
குளிர் வந்தவுடன் எல்லாவற்றையும் மூடிக் கட்டிக் கொள்ளப் போகிறாகள்.
ம்
செய்தியின் பரிமாணம்? (அ) அழிவு?
http://maruthanayagam.blogspot.com/2007/05/naked-news.html
//அரைகுறையாக ஒருவரை பேட்டி காண்கிறார்.
//
ஏன் அரைகுறை ? முழு பேட்டியையும் எடுக்கவேண்டியதுதானே ?
பகுத்தறிவு பாதாளம் வரை பாய்கிறது. விரைவில் சன் NAKED நியூஸ் வரும். அதையும் தமிழர்கள் பகுத்தறிவு கண் கொண்டு பார்ப்பார்கள்.
நியூஸ்ல என்ன கழட்டப் போறாங்க ன்னு இனிமேல் சொல்லாதிருப்பீர்களாக !
Post a Comment