.

Wednesday, June 6, 2007

ச:போப் வண்டிமீது குதித்த வாலிபர்

செயிண்ட் பீட்டர் ஸ்கொயரில் போப் தன் பிரத்யோக வண்டியில் வலம் வந்துகொண்டிருக்கையில் 27 வயது நிரம்பிய ஜெர்மெனிய வாலிபர் பாதுகாப்பு அரணைத் தாண்டி போப்பின் வண்டி மீது குதிக்க முயன்றார்். போப்பின் பாதுகாவலர்கள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர். இந்த பரபரப்பை கண்டுகொள்ளாமலேயே போப் பயணத்தை தொடர்ந்தார்.

Pope security breachedNDTV.com
Man tries to jump into popemobile Houston Chronicle, TX
Man Tries to Jump Into Popemobile Newsday, NY

7 comments:

Philiph Samuel said...

I wonder if there is any more thing called as security.

http://esthera.blogspot.com

சிறில் அலெக்ஸ் said...

Security has worked, isn't it? They have stopped the guy.

Anonymous said...

இது ரொம்ப முக்கியமான செய்தியா?

அடுத்து போப் வண்டி கல்லில் தடுக்கி நின்றது என்று "திடுக்கிடும்" சற்றுமுன் செய்தி வருமா?

Boston Bala said...

சி.என்.என்.னில் அதிகம் பார்வையிடப்பட்ட படத்தொகுப்புப் பட்டியலில் இரண்டாம் இடம்தானே பிடித்திருக்கிறது!

அதற்குப் போய் முக்கியத்துவம் தரலாமா :P

(என்னுடைய அன்றாட என்.டி.டிவி செய்தி மடலிலும் தலையாய செய்தியாய் இடம் பெற்றிருந்தது)

மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி என்னும் சொலவடை போல், போப்புக்கு அசம்பாவிதம் நடந்திருந்தாலோ அல்லது வாலிபர் வேறு இனம்/மதம் சார்ந்தவராகவோ இருந்திருந்தால் செய்தி சூடாக கலவரம் கிளப்பியிருக்கும் :))

Anonymous said...

"மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி என்னும் சொலவடை போல், போப்புக்கு அசம்பாவிதம் நடந்திருந்தாலோ அல்லது வாலிபர் வேறு இனம்/மதம் சார்ந்தவராகவோ இருந்திருந்தால் செய்தி சூடாக கலவரம் கிளப்பியிருக்கும் :))
"

அப்போதுதான் அது செய்தி!

சிறில் அலெக்ஸ் said...

//இது ரொம்ப முக்கியமான செய்தியா?//

பாபா சொன்னதுபோல உலக செய்திகளில் கொஞ்ச நேரத்திற்காவது முக்கியமாயிருந்த செய்தி. தினமும் இதுபோல நடக்கிறதில்ல.

போப்ப நாய் கடிச்சாலும் முக்கியமான செய்திதான் :)

Anonymous said...

நீங்க சங்கராச்சாரியரைப் பற்றி செய்தி கொடுங்க. அதைத்தான் நாங்க படிப்போம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...