.

Thursday, June 14, 2007

இதோ இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர்

பிரதீபா படீல் - 72 வயதாகும் மூத்த காங்கிரஸ் தலைவர் 60 வயதுடைய இந்தியக்குடியரசின் முதல் பெண் தலைவராகிறார். ஜூலை 19ல் நடைபெற உள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் ஐ.மு.கூ அணி சார்பான வேட்பாளராக, தற்போது இராஜஸ்தான் மாநில ஆளுநராக உள்ள பிரதீபா படேல் நிறுத்தப்படுவதாக கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.
"இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்" என்றார் அவர்.

இதன்மூலம் சிவராஜ் பட்டீல், கரண்சிங், மொஹ்சினா கித்வாய், பிரணாப் முகர்ஜி, அன்பழகன் என்ற யூகங்கள் முடிவுக்கு வந்தன

மேலும் விபரங்களுக்கு..TOI..

முந்தைய செய்தி

1 comment:

Boston Bala said...

வாழ்த்துகள் :)

என்.டி.டிவி செய்திக்குறிப்பில்: (NDTV.com: Sonia names Pratibha Patil for President)

---Suddenly, a proposal came forward for a woman as President, and then began the hunt for a suitable girl.---

கேர்ள்! ஹ்ம்ம்... இதே மாதிரி கரண் சிங், அன்பழகன் போன்றவர்களையும் பாய்ஸ் என்று விளிக்க சொல்லணும் :)

-o❢o-

b r e a k i n g   n e w s...