.

Thursday, June 14, 2007

பாலஸ்தீன அரசு கலைப்பு - எமர்ஜன்சி

தொடர்ந்து காசா பகுதியில் நடந்துவரும் வன்முறையின் விளைவாக பாலஸ்தீனிய அரசு கலைக்கப்பட்டு எமர்ஜென்சி அறிவிக்கப்படவுள்ளது. ஹமாஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த அப்பாசின் ஆதரவாளர் ஒருவரை ஹமாஸ் அமைப்பு கொன்றுவிட்டதாகவும் மேலும் சில முக்கிய ஆதரவாளர்களுக்கு குறிவைத்துள்ளதாகவும் தெரிகிறது.

காசா பகுதியில் கடந்த 10 நாளாக நடந்துவரும் வன்முறையில் 110 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஆட்சி கலைப்பை ஹமாஸ் வெற்றியாகக் கொண்டாடிவருகிறது.

Abbas declares emergency Reuters

1 comment:

சீனு said...

//ஆட்சி கலைப்பை ஹமாஸ் வெற்றியாகக் கொண்டாடிவருகிறது.//

ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் வெச்சிருந்தாங்க. இப்போ ஆத்துல இருந்த கால எடுத்துட்டாங்களா???

:(

-o❢o-

b r e a k i n g   n e w s...