வயாகரா மாத்திரை இந்தியாவில் 2003ம் ஆண்டு முதன் முதலில் விற்பனைக்கு வந்தது. அந்த ஆண்டு ரூ.57 கோடிக்கு விற் பனை ஆனது.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.115 கோடிக்கு விற்பனை ஆனது. கடந்த மே மாதம் வரையில் 12 மாதத்தில் ரூ.121 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.
மாலைமலர்
Monday, July 16, 2007
இந்தியாவில் ரூ.121 கோடி வயாகரா மாத்திரை விற்பனை
Posted by
Boston Bala
at
10:07 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
அடப்பாவிங்களா, இந்தியா தாங்காதுடா விட்டுங்கடா. இது விக்கிற வேகத்தை பாத்தா மனுசன் இந்தியாவுல நிக்க கூட இடம் இருக்காது போல..
Post a Comment