போபால் நீதிமன்றம் இன்று மும்பை தாதா அப்துல் சலேமின் தோழி மோனிகா பேடிமீது போடப்பட்டிருந்த போலி கடவுச்சீட்டு வழக்கில் அவரையும் அவரது கூட்டாளியையும் விடுதலை செய்தது. அரசுத்தரப்பு தகுந்த ஆதாரங்களை தரத் தவறியது என்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி அஜய் சிரிவஸ்தா கூறினார். இந்த தீர்ப்பு மோனிகாவிற்கு அதிர்ச்சிகலந்த மகிழ்ச்சியை தந்ததாக அவர் வக்கீல் கூறினார். மோனிகா ஹைதராபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட போலி கடவுச்சீட்டு வழக்கில் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறார்.
Fake passport: Monica aquitted by Bhopal court
Monday, July 16, 2007
பொய் கடவுச்சீட்டு: மோனிகா விடுதலை
Labels:
இந்தியா,
தீர்ப்பு,
நீதிமன்றம்
Posted by மணியன் at 5:45 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
கடவுச் சீட்டு போன்ற நல்ல தமிழ்ச் சொற்களைச் செய்திகளில் காண மகிழ்ச்சி :) தொடரட்டும் இந்த செய்திக் கட்டுரை நடை
Post a Comment