இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளின் முதலாவது ஐந்துநாள் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தின் நாலாவது நாளில் இங்கிலாந்து வெல்வதற்கு இந்தியாவின் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில் மழை குறுக்கிட்டு இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை கவிழ்த்தது.
சுருக்கமான ஓட்ட எண்ணிக்கை:
இங்கிலாந்து (முதல் பகுதியாட்டம்): 298
இந்தியா: 201
இங்கிலாந்து (இரண்டாவது பகுதியாட்டம்) 282
இந்தியா: 282/9
அடுத்த போட்டி 27ந்தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது
Tuesday, July 24, 2007
கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்காக ஆடிய 'மழை'
Labels:
கிரிக்கெட்,
விளையாட்டு
Posted by வாசகன் at 8:08 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
அது மழையல்ல... இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கண்ணீர் :)
Post a Comment