மான்செஸ்டர், ஆக. 31:
மான் செஸ்டரில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படு தோல்வி அடைந்தது.
கண்ணுக்குத் தெரிந்த வெற்றி கை நழுவிப்போனது வருத்தம் அளிப்ப தாகவும், இந்திய அணி இன்னும் 25 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப் போம் என்றும் திராவிட் கருத்து தெரிவித்து உள்ளார். ஏழு போட்டிகள் கொண்ட இத் தொடரில் 31 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.
Friday, August 31, 2007
25 ரன் அதிகம் பெற்றிருந்தால் வெற்றி - திராவிட்
Labels:
இந்தியா,
கிரிக்கெட்
Posted by சிவபாலன் at 9:10 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
இவனுகளை எதால் அடிக்கலாம்..
bat?
இந்திய கிரிக்கெட் உருப்பட உடனடியா செய்ய வேண்டியது.
1. ரவி சாஸ்திரி, Hஅர்ஷா போக்லே இவனுங்கள இந்திய கிரிக்கெட் பத்தி பேசவிடக்கூடாது.
2. சச்சின் மட்டுமே பழைய ஆட்கள்ள ஒரு நாள் போட்டில ஆட தகுதியானவர்.
3. கவுதம் காம்பிர் மாதிரி உலகத்தரம் இல்லாத ஆட்களே எடுக்கக்கூடாது
4. முனாப் படேல் ஒரு நாள் போட்டிக்கு சரியான ஆள் இல்லை.
ஏழு பேருதான் உலகத்தரமான் ஆட்கள்னா, அவங்களே வச்சே விளையாடலாம். ஒப்புக்கு சபாணியா 11 பேர எடுல்லுறது தப்பு.
---------------------
தறுதலை
(தேனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வழுக்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
'அவர்கள் 25 ரன் குறைவாக எடுத்திருந்தால் வெற்றி'ன்னு சொல்லலையா?
நான் கூட இன்னும் 150 மார்க்கு +2ல எடுத்திரூந்தா...நான் கூட டாக்டர் ஆகிருப்பேன்..(விஜய் மாதிரி இல்லீங்க)
Post a Comment