சென்னை, ஆக. 31:
மூன்றாவது மண்டலத்தில் துப்புரவு பணி செய்ய தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதேபோல மற்ற 3 மண்டலங்களில் இருந்தும் அந்த நிறுவனத்தை வெளியேற்ற மாநகராட்சி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேயர் கூறினார்.
மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.
Friday, August 31, 2007
துப்புரவு பணியில் புதிய நிறுவனம் தோல்வி - ஒப்பந்தம் ரத்தாகிறது
Posted by சிவபாலன் at 8:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
சிவபாலன் ,
இது பற்றிபதிவு ஒன்று போட வேண்டும் என இருந்தேன். நீங்கள் இன்னும் கொஞ்சம் முழுமையாக போட்டு இருக்கலாம்.
ஒனிக்ஸ் ஒப்பந்தம் முடிவுற்றதால் அவர்கள் தங்களது குப்பை தொட்டி முதல் அனைத்தையும் எடுத்து சென்றுவிட்டார்கள். இதனால் அனைவரும் தற்போது சாலியில் ஆங்காங்கே குப்பை கொட்டி வருகிறார்கள்.
ஒப்பந்தம் முடியும் காலம் முன்னரே தெரியும் தானெ பின்னர் ஏன் மறு ஒப்பந்தம் கோற இத்தனை தாமதம் , இப்போது தான் புதிய ஒப்பந்தக்காரர் நியமித்தார்கள் அவர்கள் இன்னும் வேலைக்கு ஆட்களே நியமிக்கவில்லை. மற்ற உபகரணங்களும் இனி தான் வாங்குவார்கள். அது வரை நாற வேண்டியது தான் , இதில் அவர்கள் ஒப்பந்தமும் ரத்து என செய்தி! இனி என்று தான் வருவார்கள் குப்பை அல்ல?
புதிதாக குப்பை அள்ளும் ஒப்பந்தம் விடுவதை கொஞ்சம் முன் கூட்டி செய்தால் என்ன குறைந்தா போயிருப்பார்கள்.
இப்பொது பாருங்கள் யார் வேண்டுமானலும் குப்பை அல்ல வரலாம் ஒரு டிராக்டருக்கு ஒரு நாளைக்கு 500 ருபாய் தரப்படும் என அறிவித்து பணத்தை விரயம் செய்கிறார்கள்
வவ்வால்
பழை ஒப்பந்தக்காரர் வேறு ஆட்சியில் நியமிக்கப்படவரா? இல்லை அன்பாக அளிப்பு கொடுக்காமல் இருந்தாரோ என்னவோ?
வாழ்க இந்த கேடு கெட்ட அரசியல்.. பாவம் மக்கள்..
appo nalaikku vijayakanthu kuppai alluvaaru.
Post a Comment