சென்னை, ஆக. 31:
சென்னை நகரில் மலை போல குப்பைகள் குவிந்துகிடப்பதால் முடைநாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. எனவே, உடனடியாக குப் பைகளை எடுக்காவிட்டால் எனது தலைமையில் 2ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) முதல் குப்பைகள் அகற்றப் படும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.
Friday, August 31, 2007
விஜயகாந்த் 2 நாள் கெடு
Posted by சிவபாலன் at 9:05 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
super...
arasiyal stuntukagavathu nallathu senja sari thaan
பாலாஜி
ஸ்டன்ட் அடித்தாலும், நல்லது செய்கிறார்கள் என்றால் வரவேற்க வேண்டியதுதான்..
வெறும் பேச்சோடு நிக்காம, குப்பை எடுக்கறமாதிரி போட்டோவுக்கு போஸ் கொடுக்காம, நிஜமாவே ஒரு ஏரியாவையாவது அவங்க தூய்மைப் படுத்தினாங்கன்னா ஜனங்களுக்கு நம்பிக்கை வரும். அவங்களோட மதிப்பு கூடும்.
நீதி கிடைக்கவில்லை என்று சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது. ஆனால் தாராளமாகக் குப்பையைக் கையில் எடுக்கலாம்!
செய்தால் - மனமார்ந்த பாராட்டுகள்.
Post a Comment