.

Friday, August 3, 2007

ராமேஸ்வரம் அகல ரயில் பாதை ஆக. 6-ல் போக்குவரத்து துவக்கம்

ராமேஸ்வரம், ஆக. 3-
ராமேஸ்வரம் அகலப்பாதையில் வரும் 6-ம் தேதி ரயில் போக்குவரத்து துவங்குகிறது. தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி, ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு"

2 comments:

Anonymous said...

ÙNªYÖšefWL†‡¥ E›¡]• YÖ²YR¼LÖ] NÖ†‡Vei¿ C£ef\RÖ GÁTÛR L|‘zT‡¥ AÙU¡eLÖ«Á SÖNÖ «ÙY¸ BWÖšop ŒÛXV• D|Ty| E·[‰. CR¼LÖL AÙU¡eLÖ H¼L]ÚY Í‘¡y BTŸsÂyz G] 2 «LXjLÛ[ AÙU¡eLÖ ÙN¨†‡ E·[‰

Boston Bala said...

font converted...

செவ்வாய்க்கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதை க டுபிடி பதில் அமெரிக்காவின் நாசா வி வெளி ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டு உள்ளது. இதற்காக அமெரிக்கா ஏற்கனவே ஸ்பிரிட் ஆ பர்சூனிட்டி என 2 வி கலங்களை அமெரிக்கா செலுத்தி உள்ளது

-o❢o-

b r e a k i n g   n e w s...