.

Saturday, March 24, 2007

இந்தியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றம்?!

இந்தியா தொடர்ந்து மோசமாக விளையாடிவருகிறது. இதுவரை 6 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

தோல்வியின் விளிம்பில் இருக்கும் இந்தியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

25 comments:

சிவபாலன் said...

விவாதத்தை இங்கே தொடரவும்

Anonymous said...

இந்தியா தனது ராணுவ படையணியை தயாராக வைத்துள்ளது.

கிரிக்கட் ரசிகர்களிடமிருந்து இந்திய அணியை பாதுகாக்க இந்தியா தனது ராணுவத்தை தயாராக வைத்துள்ளது.

இந்திய வீரர்கள் மேற்கிந்திய தீவுகளில் குடியுரிமை பெறும் யோசனையில் உள்ளனர்.:)))))

தோத்திட்டு இந்தியாவுக்கு திரும்பி வர்றதையே இவனுங்க யாரும் நெனைக்கக்கூடாது.

Anonymous said...

தோத்தா நல்லது தான்..அவன் அவன் வேலை வெட்டிய பார்ப்பான்..இந்தியாவோட productivityயாவது உயரும் :)

Anonymous said...

சற்றுமுன்(Fake): பிளைட்டுக்கு நேரமாச்சு .. நண்பர்களின் சிக்னல்களையடுத்து அவசரமாய் வெளியேறிய அகார்கர். டிராவிட் பிடிவாதம்

Anonymous said...

பரபரப்புத் தகவல்!!

இந்திய அணியின் தோல்விக்கு கருணாநிதியே காரணம்.

ஜெயலலிதா குற்றச்சாட்டு. :))))))

Avanthika said...

Anna
even if India looses..SATRUMUN has won...everyday it strikes a century

CONGRAAAAAAAATS SATRUMUN..
:--)))....

Santhosh said...

டிராவிட்டுக்கு byrunner. அடிக்கிற ரெண்டு மூணு ரன்னுக்கு இது வேறயா? ஓட முடியாதவங்களுக்கு byrunner வெக்கிற மாதிரி போட்டிங்க தெரியாதவங்களுக்கு bybatter allow செய்வதை பற்றி ICC யோசிக்க வேண்டும்.

Santhosh said...

// "இந்தியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றம்?!"//
edgeஇல் நான்கு நான்காக அடித்து டிராவிட் கிழித்துக்கொண்டு இருக்கும் நம்பிக்கையான சூழ்நிலையில் நான் இந்த தலைப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.

Santhosh said...

முதல் பந்தில் ஒரு catchமிஸ் இருந்த பொழுதும் மனம் தளராமல் டிராவிட் அடுத்த ப்ந்தில் மிகவும் கஷ்டப்பட்டு fielderஜ தேடி அவரது கையில் கேட்ச் குடுத்து வெளியேறினார். போகுதும் பொழுது டிராவிட் "சே மனுசனுங்க கஷ்டத்தை புரிஞ்சிக மாட்டேங்கிறானுங்க இவ்வுளவு வெயிலில் ஒரு மனுசன் எம்முட்டு நேரம் நின்னு விளையாடுவது ஒரு வழியா அவுட் ஆகிஆச்சிப்பா"

Boston Bala said...

* 'அறுபதிலும் ஆசை வரும்' - மணி விழா டிராவிட்

* 'மே மாதல் 98-இல் மேஜர் ஆனேனே' - பதினெட்டு தொட்ட ஊத்தப்பா

* 'சபரி மலையில் வண்ண சந்திரோதயம்' - மண்டல பூஜையில் சேவாக்

* 'பத்து பத்தா மனுசன் வாழ்வப் பிரிச்சுக்கோ' - தலைவர் வழி அகர்கர் (சிவாஜி ஊத்திக்காதே?)

* 'அங்கும் இங்கும் பாதையுண்டு... இன்று நீ எந்தப் பக்கம்' - சேப்பல்

* 'வாரம் நாளாச்சு முழுசாத் தூங்கி... உறக்கம் போயாச்சு... விழியே ஏங்கி' - நாளொரு மேனி கங்குலி

Boston Bala said...

Do we really love cricket? - The India Uncut Blog - India Uncut: "People who are cynical about long-distance relationships know nothing of cricket and Indians. Non-resident Indians around the world pine for cricket as if their lover is an ocean away, and go to insane lengths to stay in touch. Prem Panicker, a legend among NRIs for his cricket writing for Rediff, once told me about a bunch of US-based Indians who, visiting India, dropped in to his office to chat with his team. This was a decade ago, and Rediff had just finished doing ball-by-ball commentary of the 1996 World Cup, and were wondering if such effort was worth it. “We wrote more than 60,000 words over eight hours during a day’s play,” Panicker told me. “We were wondering if anyone actually read that much.”

These kids did. They described to him how six of them would gather at one of their places, and they would follow the game in batches of three. One batch would sleep while the other half would ‘watch’ the game via the ball-by-ball commentary, refreshing the screen ferociously. Then, at the innings break, they’d wake the other batch up, brief them on what had happened, and go off to sleep. The other three would then take over. Refresh. Refresh. Refresh. All night.

Panicker said that this story was an eye-opener for him, as he realised how much cricket meant to these kids. “All of us like the game,” he said to me, “but this was like an obsession.” "

Radha Sriram said...

is it done yet??

Santhosh said...

//Radha Sriram said...

is it done yet??
//
இங்க ரணகளம் ஆயிட்டு இருக்கு நக்கல் பாத்திங்களா இவங்களுக்கு எதுவுமே தெரியாத மாதிரி "is it done yet?" ன்னு.

Santhosh said...

//is it done yet??//
சரியான நேரத்துல தான் கேட்டு இருக்கிங்க. Its done now. சந்தோசமா?

Radha Sriram said...

அய்யோ சந்தோஷ்,
டிவி ய ஆப் பண்ணி வச்சிட்டேன்...!!
9 wicket down !!

உங்கள் நண்பன்(சரா) said...

ஆமாம் வெளியேற்றப் பட்டோம் அல்லது வெளியேறிக் கொண்டோம்:((((


அன்புடன்...
சரவணன்

Radha Sriram said...

முடிஞ்சிருச்சா கடவுளே??!

Santhosh said...

//அய்யோ சந்தோஷ்,
டிவி ய ஆப் பண்ணி வச்சிட்டேன்...!!
9 wicket down !!//

என்னாங்க இப்படி பண்ணிட்டிங்க டிவியை ஆன் செய்து வெச்சி இருந்த வரைக்கு மேட்சு
நடந்துகிட்டு இருந்திச்சி இப்படி பட்டுன்னு மேட்சை முடிச்சிடிங்களே.

// Radha Sriram said...

முடிஞ்சிருச்சா கடவுளே??! //
இப்ப அவரை கூப்பிட்டு என்ன பிரயோஜனம் சொல்லுங்க. ஏங்க நீங்க எந்த பக்கம்.

முகமூடி said...

இந்திய கிரிக்கெட் வீரர்களின் கால்ஷீட் வாங்கி வைத்திருந்த ஆட் கம்பெனிகள் மகிழ்ச்சி...

தம் மனம் கவர்ந்தவருடன் அதிக நேரம் செலவழிக்க ஏதுவாக கிடைத்த இந்த முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக கிரிக்கெட் வீரர்களின் மனைவியர்/காதலியர் தெரிவித்தனர்....

பரீட்சை நெருங்கும் நேரத்தில் இந்தியா முன்னரே வீடு திரும்புவது குறித்து பெற்றோர் மகிழ்ச்சி...

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற வழக்கமான சால்ஜாப்புடன் அடுத்து எப்போ யாரிடம் (பெர்முடா?) நாயடி வாங்கபோகிறோம் என்று சராசரி கிரிக்கெட் ரசிகர் தனது அடுத்த டைம் வேஸ்ட் செஷன் இன்னிங்க்ஸை ஆரம்பித்தார்

Radha Sriram said...

நான் உங்க பக்கம் தான் சந்தோஷ்.....ஒரு வெறுப்புல அப்படி கேட்டுடேன்......

Radha Sriram said...

ஏங்க முகமூடி வெந்த புண்ல வேல பாச்சரீங்களே? உங்களுக்கே நல்ல இருக்கா??

Anonymous said...

//is it done yet??//
yes, post-mortem is going on :)

பொன்ஸ்~~Poorna said...

First time, i am enjoying the comments in Satrumun :)))) [Good that India came back, atleast students would concentrate on exams :)]

ஆதிபகவன் said...

பொன்ஸ் நீங்க எக்ஸாமுக்கு படிக்கிறீங்களா?:))))))))))

Anonymous said...

இந்திய புக்கிகள் யாரக் கொல்லுவாங்க ?

-o❢o-

b r e a k i n g   n e w s...