.

Saturday, March 24, 2007

இந்தியா திணறல்

இந்தியா 85 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட டென்டுல்கர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

தொடர்புள்ள செய்தி: இந்திய அணி தோற்றால் ரூ.6ஆயிரம் கோடி நஷ்டம்

56 comments:

சிவபாலன் said...

விவாதத்தை இங்கே தொடரவும்

-L-L-D-a-s-u said...

குரங்கு ராதாவுக்கு தூக்க மாத்திரை கொடுக்க ஐ.சி.சி பரிந்துரை

அவந்திகா said...

NO TENSION PLEASE...
IF WE WIN SANDHOSHAM...IF NOT..TENSION ILLAAMA YAARU VILAADINAALUM, RENDU PERAIYUM KINDAL PANNI POST PODALAAM..OK ANNAAAS?

மணிகண்டன் said...

//NO TENSION PLEASE...
IF WE WIN SANDHOSHAM...IF NOT..TENSION ILLAAMA YAARU VILAADINAALUM, RENDU PERAIYUM KINDAL PANNI POST PODALAAM..OK ANNAAAS?

//
Avanthika,i am mentally prepared for this already..gone out to pick up my daughter from school..shocked to see 85/3..GROW UP INDIA!

சிறில் அலெக்ஸ் said...

டி. ராஜேந்தர் திடீர் பேட்டி

என்னடா ஆடுறான் கிரிக்கெட்டு
சட சடன்னு விழுது விக்கெட்டு.

தூக்கி அடிச்சாத்தான் சிக்சரு
என்ன செய்யுறான் மேட்ச் ஃபிக்சரு?

சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை

தங்கச்சி அழாதம்மா..
அடுத்த உலகக்கோப்பைல எல்லா லீக் மேச்சும் பெர்முடாகூட ஆடுறமாதிரி செஞ்சுரலாம்.

பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?

சிறில் அலெக்ஸ் said...

//GROW UP INDIA! //

சாது மிரண்டுட்டார்..
:)

மணிகண்டன் said...

//என்னடா ஆடுறான் கிரிக்கெட்டு
சட சடன்னு விழுது விக்கெட்டு.

தூக்கி அடிச்சாத்தான் சிக்சரு
என்ன செய்யுறான் மேட்ச் ஃபிக்சரு?

சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை//

இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு காமெடி கேக்குதா?

Vicky said...

சேவாக் காலி :(

மணிகண்டன் said...

எப்பா யாராவது ஷேவாக்குக்கு பேட்டை கீழே வச்சுகிட்டே ஓட கத்துக்குடுங்கப்பா

மணிகண்டன் said...

98/4 Great Cricket from India!

Vicky said...

// பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?

எப்டில்லாம் யோசிக்கிறாங்கப்பா :)

Anonymous said...

how can we watch this match live?

-L-L-D-a-s-u said...

அடுத்த உலகக்கோப்பைல எல்லா லீக் மேச்சும் பெர்முடாகூட ஆடுறமாதிரி செஞ்சுரலாம்.
;) ;)

மணிகண்டன் said...

//how can we watch this match live?

//
why do you want to watch this match live?

சந்தோஷ் aka Santhosh said...

மக்களே மனசை தளர விடாதிங்க. நமக்கு இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு. bermuda வந்து பங்களாதேஷை தோற்கடிச்சா நமக்கு கொஞ்சம் சான்ஸ் இருக்கும்.

-L-L-D-a-s-u said...

//இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு காமெடி கேக்குதா?/
அவர்தான் நெஇர்ட் ஆச்சே.

சிறில் அலெக்ஸ் said...

//மக்களே மனசை தளர விடாதிங்க. நமக்கு இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு. bermuda வந்து பங்களாதேஷை தோற்கடிச்சா நமக்கு கொஞ்சம் சான்ஸ் இருக்கும். //

சந்தோஷ்.. என்னது இது.. நம்பிக்கை நாயகமா நீங்க..

சைட் பெட்டிங் இந்தியா 200 தாண்டாது..

சிவபாலன் said...

Murali has 6 more overs..

Thats more than sufficient ..

mmmmmmmmm

Anonymous said...

//bermuda வந்து பங்களாதேஷை தோற்கடிச்சா நமக்கு கொஞ்சம் சான்ஸ் இருக்கும்.//

இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு காமெடி கேக்குதா? :-))

SIVA

சந்தோஷ் aka Santhosh said...

டிராவிட்டு, ஜெயவர்தனா கிட்டா ஏம்பா இது எல்லாம் நியாயமா நீங்க விளையாடும் பொழுது நாங்க உங்க கிட்ட வந்தோமா நீங்க மட்டும் ஏன் பிட்சை சுத்தி நிக்கிறீங்க. இப்படி எல்லாம் நின்னா நாங்க எப்படி ரன் அடிக்கிறது.

தென்றல் said...

/டி. ராஜேந்தர் திடீர் பேட்டி ../

இங்க சிறில் 4ம், 6ம் பின்னி கிட்டு இருக்கிறாரு...

அங்க... Required RR கூடிகிட்டே இருக்கு...ம்ம்ம்ம்...

மணிகண்டன் said...

Bangladeshis have paid 500 crores to fix this match against India :)

-L-L-D-a-s-u said...

Amit is not flustered. "There is hope. No more wickets till we reach 200 and all will be good.Have faith. India will win.

from cricinfo

சிவபாலன் said...

Magic Figure 111/4

Ha Ha HA..

சிறில் அலெக்ஸ் said...

111. டிக்கி பறவை மாதிரி ஒரு ஜும்ப் விடுங்கப்பா.

சிறில் அலெக்ஸ் said...

//Amit is not flustered. "There is hope. No more wickets till we reach 200 and all will be good.Have faith. India will win.

from cricinfo

//

Amit is a match fixer from Mumbai

from satrumun(fake) news.

ரவிசங்கர் said...

சிறில், டி. ராஜேந்தர் பேட்டி கலக்கல்.

வடிவேலு, கவுண்டமணி பேட்டியையும் போடவும்..

live match பார்க்கிற கொடுப்பினையும் இல்ல..கொடுமையும் எனக்கில்லை..

live score update தான் பார்க்கிறேன்

சந்தோஷ் aka Santhosh said...

ஆகா,
யுவராஜ் கிளம்பிட்டாரு கிளம்பிட்டாரு. மேனேஜர் கிட்ட கொஞ்சி கூத்தாடி வூட்டுல இருந்து வேலை பாக்குறேன்னு சொன்னது(???) வேஸ்டாப்போச்சே :((...

Vicky said...

யுவராஜ் ரன் அவுட் :(

டிராவிட் நின்னா மட்டும் போதாது. required run rate ஏற்கனவே 6ஐ தாண்டிடுச்சு

மணிகண்டன் said...

112/5 Yuvaraj run out..no more comments from me..bye friends :(

சிறில் அலெக்ஸ் said...

யுவராஜ்.. ஓடும்போது அவுட்

icarus prakash said...

collapse in the middle order.Dhoni is Out.

Vicky said...

தோனி அவுட் ... முரளி மேஜிக்

பர்முடா பங்களாதேஷை ஜெயிக்க ஏதாச்சும் வழி இருக்கா ???

icarus prakash said...

No point in watchinng... bye guyz

சந்தோஷ் aka Santhosh said...

Dhoni is unpredictable அப்படின்னு சொல்லி வாயை மூடலை.அவரும் கிளம்பிட்டாரு. lbw பழம் வாங்கிட்டு போயிட்டாரு.

சிறில் அலெக்ஸ் said...

கவுண்டமணி: டேய் என்னடா டி.வி முன்னால உக்காந்துகிட்டு அழுதுட்டிருக்கீங்க. காந்தி செத்து பல வருசம் ஆவுதேடா?

வடிவேலு: அண்ணே வேணாம் சிரிச்சுருவேன்.. வேணாம்.

சிறில் அலெக்ஸ் said...

தோனி LBW

சந்தோஷ் aka Santhosh said...

தோனி "ஏற்கனவே விட்டை ஒடச்சிட்டாங்க இப்ப என்ன உடைக்கப்போறாங்களோ தெரியலையே?"அப்படிங்கிற கவலையோட போறாரு.

சிறில் அலெக்ஸ் said...

அதிக விக்கட்களை விரைவில் இழப்பதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

:))

சிறில் அலெக்ஸ் said...

சற்றுமுன்(Faking news) தோனி வீடு காலி செய்யப்பட்டது.. காலின்னா 'காலி'

பெருசு said...

மானத்தை வாங்குறாங்கய்யா

அதுக்குள்ள rediff.com ல் india faces w.c exit ன்னு போட்டுடாய்ங்க.

இன்னிக்கு சங்குதாண்டி உனக்கு!

சந்தோஷ் aka Santhosh said...

//
பர்முடா பங்களாதேஷை ஜெயிக்க ஏதாச்சும் வழி இருக்கா ???//
பர்முடா ஒரு முன்னூறு ரன் அடிக்கணும் பங்களாதேஷ்ல எல்லாரும் முட்டை குடிக்கணும் சே முட்டை அடிக்கணும். ரன் ரேட் இருக்குற போக்குல இது நடந்தா அடுத்த கட்டத்துக்கு போக முடியும்.

சிறில் அலெக்ஸ் said...

agarkar playing better than Sachin. Please promote him as batsman.

சந்தோஷ் aka Santhosh said...

இந்த கமெண்டேட்டருங்க அடிக்கிற காமெடிக்கு ஒரு அளவே இல்ல. போன drinks breakல போயி டிராவிட்டே துணியெல்லாம் pack பண்ணி எடுத்து வெச்சிட்டாரு. இந்த commentators ஜெயிச்சிடுவாங்கன்னு இன்னும் செல்லிட்டு இருக்காங்க.

சந்தோஷ் aka Santhosh said...

//நாமக்கட்டி விலை குறையும்//
-- தினமலர் செய்தி.
இதுக்கும் மேட்சுக்கு எந்த சம்மந்தமும் இல்ல சாமி.

Vicky said...

சந்தோஷ்,

பங்களாதேஷ் தோத்துட்டாலே போதும்பா.. ரன் ரேட்டுங்கிற பிரச்சனையே வராது.. 2000 கோடி ரூபா முதலிட்டுல எனக்கு நம்பிக்கை இருக்கு

Boston Bala said...

மேட்ச் எப்படிப் போனா எனக்கென்ன (வேறென்ன செய்யுறது)
ஆனால், காமெண்ட் இப்படி போனா நல்லா கீது :)))

சந்தோஷ் aka Santhosh said...

எனக்கு தெரிஞ்சி உத்தப்பாவோட பேரை மாத்தினா சரியாப்போயிடும்மு நினைக்கிறேன். எல்லாரும் அவரோட பேரை ஊத்தப்பா ஊத்தப்பான்னு சொல்றாங்க அதனால அவரு விளையாடுற மேட்சு எல்லாம் ஊத்திகிதோ? பேரை மாத்து பேரை மாத்து.

Lakshman said...

Greg Chappel worried to go to his hotel room. Direct to Airport.
- The Jamaican Tribune :)

-L-L-D-a-s-u said...

கபில்தேவ் 75/5 யிலே இருந்து ஜெயித்துகொடுத்தாரே, அதேமாதிரி ஆல்ரவுண்டர் அண்ணன் அகர்க்ர் ஜெயித்து கொடுக்கப்போறார்.

-L-L-D-a-s-u said...

Current Partnership : 15 Runs

வாழ்த்துக்கள்

அவந்திகா said...

''அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்'''

இது என்னமோ அம்மா சொல்லீட்டு சிரிச்சாங்க..எழுதி வாங்கீட்டு வந்து டைப் பன்ணி இருக்கேன்..உங்களுக்கு புரிஞ்சா சிரிங்க

இப்ப இதுக்கு meaning கேட்டா அடிக்க வந்துடுவாங்க

சிறில் அலெக்ஸ் said...

////நாமக்கட்டி விலை குறையும்//
-- தினமலர் செய்தி.
இதுக்கும் மேட்சுக்கு எந்த சம்மந்தமும் இல்ல சாமி. //

Best Comment of the second innings.

:)

Boston Bala said...

ingey vaanga :)

சற்றுமுன்...: இந்திய அணிக்கு முழுபாதுகாப்பு-ஐசிசி உறுதி

ரவிசங்கர் said...

//''அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்'''//

:):)

Vicky said...

// நாமக்கட்டி விலை குறையும்

ஓ நாமக்கட்டியா... அதானே பார்த்தேன் நாமக்கல்லுல விலை ஏறுமே

-o❢o-

b r e a k i n g   n e w s...