சோமாலியா, ஈராக் மற்றும் சூடான் ஆகிய நாடுகள், உலகில் சிறுபான்மையினர் வசிக்க மிகவும் ஆபத்தான நாடுகள் என்று லண்டனில் இருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது. இனக்குழுக்களுக்கு இடையேயான பெரும் அளவிலான வன்முறைகள் சோமாலியாவில் மீண்டும் நடைபெற வாயப்புள்ளதாக சிறுபான்மையினர் உரிமைகளுககான சர்வதேச குழு என்ற அந்த அமைப்பு கூறியுள்ளது. சூடானின் டார்பூர் பகுதியில் நடக்கும் வன்முறைகளை நிறுத்தப்படாததற்கு, சர்வதேச சமூகம் மற்றும் சூடான் அரசை, இந்த நிறுவனம் கண்டித்துள்ளது.
அதே நேரம், இலங்கையில்தான் சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறைகள் மிக அதிகஅளவில் அதிகரித்துள்ளதாக அந்த தன்னார்வ நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் தமிழர்களும் முஸ்லீம்களும் குறிவைக்கப்படுகிறார்கள் என்று சிறுபான்மையினர் உரிமைகளுக்கான சர்வதேசக் குழு தெரிவித்துள்ளது.
BBC NEWS | Special Reports | Somalia tops minority threat list: "Somalia has overtaken Iraq as the world's most dangerous country for minority groups, a study has found. Sudan, Afghanistan and Burma followed in the global survey by the Minority Rights Group International (MRG)."
Tuesday, March 20, 2007
இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான் வன்முறைகள் மிக அதிக அள்வில் அதிரித்துள்ளது
Labels:
அமெரிக்கா,
அரசியல்,
ஈழம் - இலங்கை,
உலகம்
Posted by Boston Bala at 11:26 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
Mm.. when do this fights end?
Let SL Tamils have peaceful life!
Mm.. when do this fights end?
Let SL Tamils have peaceful life!
பாலா! ஈழத்தில் தமிழர்கள் நீண்ட காலமாக கொல்லப்படுகின்றார்கள். இந்தக்
கொலைக்கு எதிராக உருவாகிய அமைப்புத்தான் விடுதலைப் புலிகள்.
இப்போது விடுதலைப் புலிகளினால் தான் பிரச்சினை என்பது கோமாளித்தனமாக தெரியல்லையா? பிரபாகரன் பிறந்தது 26.12.1953.
விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகியது 1983.
1956 தமிழருக்கு எதிரான கலவரத்தில் மட்டும் 1000 மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்களே அதற்கும் 3 வயது பிரபாகரனா பொறுப்பு?
சில மர மண்டைகளூம், சிங்கள வால் பிடிகளும் குரைக்கின்றன.
Post a Comment